ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், விருந்தினர் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்தார். ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் வேகத்தை குறைக்காமல் விளையாடி பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் சேர்த்தது. பஞ்சாப் அணி சார்பில் ஆர்யா (9), பிரப்சிம்ரன் சிங் (21) மிட்செல் ஓவன்(0) என அடுத்தடுத்து ஆட்டம் […]
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணி, ஷ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியுடன் மோதுகின்றது. இன்றைய போட்டி பஞ்சாப் அணிக்கே மிகவும் முக்கியமான போட்டி. ஜெய்ப்பூரில் தற்போது நடைபெற்று வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யத் தேர்வு செய்தார். […]
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR vs PBKS) ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 14 வது சீசனின் 32 வது போட்டியானது கேஎல் ராகுலின் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையே துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. ஐபிஎல் 2021-ல் சஞ்சு சாம்சனின் ராயல்ஸ் அணி தனது கடைசி போட்டியில் […]