ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி.
RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும் ரன் வேகத்தை குறைக்காமல் விளையாடி பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 219 ரன்கள் சேர்த்தது.