பிரபல நடிகையான சமீக்ஷா இரண்டாவதாக பாடகர் மற்றும் தொழிலதிபரான ஷாயல் ஓஸ்வாலுடன் தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் நவ்தீப் நடிப்பில் ‘அறிந்தும் அறியாமலும்’ என்ற படத்தின் முதல் நடிகையாக அறிமுகமானவர் தான் சமீக்ஷா. அதனையடுத்து மெர்க்குரி பூக்கள், மனதோடு மழைக்காலம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். தற்போது இவர் ஊரடங்கில் பிரபல பாடகர் மற்றும் தொழிலதிபரான ஷாயல் ஓஸ்வாலுடன் தனது திருமணத்தை […]