சூப்பர் ஹிட் பட இயக்குநருக்கு திருமணம்.!மணமக்களின் திருமண புகைப்படங்கள்.!பிரபாஸின் சஹோ பட இயக்குநரான சுஜீத் என்பவர் தனது திருமணத்தை ஊரடங்கில் நடத்தி முடித்துள்ளார்.
இரண்டாவது திருமணத்தை சத்தமின்றி முடித்த பிரபல நடிகை.! பிரபல நடிகையான சமீக்ஷா இரண்டாவதாக பாடகர் மற்றும் தொழிலதிபரான ஷாயல் ஓஸ்வாலுடன் தனது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார்.
கணவனை குத்துக்கல்லா பக்கத்தில் வைச்சுட்டு லேப்டாப்பில் வேலை செய்யும் மணப்பெண்.! திருமணத்தில் மணமகன் அருகில் அமர்ந்திருக்க மணமகள் லேப்டாப்பில் வேலை செய்யும் சுவாரஸ்யமான வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.