Tag: School accident

கனமழையால் சோகம்: ராஜஸ்தானில் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 6 குழந்தைகள் பலி.!

ராஜஸ்தான் : ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரின்  மனோகர்தனா பகுதியில் உள்ள பிப்லோடி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியின் பாழடைந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இதுவரை 6 குழந்தைகள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது . மேலும், 27 குழந்தைகள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்த நேரத்தில் சுமார் 60 முதல் 70 குழந்தைகள் பள்ளியில் இருந்தனர். தகவலின்படி, இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருந்த அனைத்து குழந்தைகளும் […]

#Accident 3 Min Read
Rajasthan School Roof Collapse

#BREAKING: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்!

பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து […]

#Nellai 2 Min Read
Default Image

#BREAKING: பள்ளி விபத்து – தலைமை ஆசிரியர் மீது வழக்கு!

பள்ளி கழிவறை இடிந்து விழுந்த விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது காவல்துறை வழக்குப்பதிவு. நெல்லை சாஃப்டர் பள்ளி கழிவறை கட்டிடடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஞானச்செல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. தலைமை ஆசிரியரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 10:50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து […]

case file 2 Min Read
Default Image