Tag: Shroyashi Singh

#BiharElection : பீகார் தேர்தலில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரோயாஷி சிங் முன்னிலை!

பீகார் தேர்தலில் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஷ்ரோயாஷி சிங் முன்னிலை. பீகாரில் 3 கட்டங்களாக நடைபெற்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், அங்குள்ள 55 மையங்களிலும், இன்று காலை 8 மணிக்கு வாக்கு என்னும் பணிகள் தொடங்கியது. துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான ஷ்ரோயாஷி சிங் மறைந்த முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங் மகள் ஆவார்.  இவர் 4 காமன்வெல்த் போட்டிகளில் தங்க பதக்கமும், ஆசிய போட்டியில் வெண்கல பாதக்கமும் வென்றுள்ளார். […]

BiharElection2020 2 Min Read
Default Image