Tag: Sivakarthikeyan

7 நாள் பிரமாண்ட வசூல்! சிவகார்த்திகேயனுக்கு பிளாக்பஸ்டராக அமைந்த நம்ம வீட்டு பிள்ளை!

சிவகார்த்திகேயன் நடிப்ப்பில் சென்றவாரம் வெளியான திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தை பாண்டிராஜ் இயக்கி இருந்தார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் சிவகார்த்திகேயனுக்கு தங்கையகவும், அனு இம்மானுவேல் ஹீரோயினாகவும்,, நடித்துள்ளனர். மேலும், இயக்குனர் பாரதிராஜா, சூரி, ‘சதுரங்க வேட்டை’ நடராஜ், சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டதால் படம் தமிழ் குடும்பங்களை இப்படம் வெகுவாக கவர்ந்தது. இப்படம் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்துள்ளது. இப்படம் 7 […]

aiswarya rajesh 2 Min Read
Default Image

MR.லோக்கல் மொத்த வசூலையும் அடித்து நொறுக்கிய நம்ம வீட்டு பிள்ளை!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.. இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகியிருந்த சீமராஜா, MR.லோக்கல் ஆகிய படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதால் அடுத்து தற்போது வெளியான நம்ம வீட்டு பிள்ளையை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். தற்போது எதிர்பார்த்ததற்கு பலனாக நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் குடும்பங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை கடைக்குட்டி சிங்கம் படத்தை எடுத்திருந்த பாண்டிராஜ் இயக்கியிருந்தார். சன் […]

aiswarya rajesh 2 Min Read
Default Image

படத்தின் ஷூட்டிங் முடியவே இல்லை! மீண்டும் அதே இயக்குனர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்த சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க பாண்டிராஜ் இயக்கி உள்ளார். அதனை, அடுத்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் சிவா நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. தற்போது […]

#RaviKumar 3 Min Read
Default Image

நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தின் வசூல் விபரம் இதோ!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில், நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த திரைக்கு வந்துள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில், நேர்மறையான விமர்சனங்களை பெற்று பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த படம் […]

#TamilCinema 2 Min Read
Default Image

மாணவர்கள் மத்தியில் பாடல் பாடி அசத்திய துருவ் விக்ரம்!

நடிகர் துருவ் விக்ரம் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் நடிகர் விக்ரமின் மகன் ஆவார். நடிகர் துருவ விக்ரமுக்கு, தனது தந்தைக்கு உள்ளது போல ஒரு தனி அடையாளம் உள்ளது. தெலுங்கில் பெரிய அளவில் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம், தமிழில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், துருவ விக்ரம் கோயம்புத்தூரில் உள்ள ஜிஆர்டி கல்லூரிக்கு சென்றிருக்கிறார். அங்கு மாணவர்கள் மத்தியில், நடிகர் சிவகார்த்திகேயன் […]

#TamilCinema 2 Min Read
Default Image

நம்ம வீட்டு பிள்ளையை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்த பட அப்டேட்!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இவர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நம்ம வீட்டு […]

#TamilCinema 3 Min Read
Default Image

காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள நயன்தாரா!

நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக நெற்றிக்கண் எனும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து வருகிறார். இப்படத்தை மிலிந் ராவ் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்தது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படமாக்கப்பட உள்ளதாம். விரைவில் இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. […]

Nayanthara 2 Min Read
Default Image

ஒளிரும் மின்விளக்குகளுக்கு நடுவில் போஸ் கொடுக்கும் ரெமோ பட நடிகை! வைரலாகும் புகைப்படம்!

நடிகை ஸ்ரீ திவ்யா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு போன்ற இரு மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒளிரும் மின்விளக்குகளை கையில் ஏந்தியவாறு உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

#SriDivya 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயன் படம் மூலம் தயாரிப்பாளாராக அறிமுகமாக உள்ளதா சோனி பிக்சர்ஸ்?!

சிவகார்த்திகேயன் தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். அதற்கடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 17வது படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தனது 18வது படத்துக்காக கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் அவர்களிடம் ஒரு கதை கேட்டு அந்த கதையையும் ஓகே செய்து வைத்துள்ளாராம். இந்த படத்துக்கான வேலை […]

Sivakarthikeyan 3 Min Read
Default Image

‘காப்பான்’ தோல்வி ! சிவகார்த்திகேயனுக்கு மகிழ்ச்சி…!

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகரான சூரியாவின் “காப்பான்” திரைப்படத்தை லைகா நிறுவனம் கடந்த வாரம் வெளிக்கிழமை 20ம் தேதி வெளியிட்டது.இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் சென்றுடைவில்லை என்றாலும் சூர்யா ரசிகர்கள் மட்டும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் “நம்ம வீட்டு பிள்ளை” செப்டம்பர் கடைசி வாரத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் சூரியாவின் காப்பான் படமும் வருவதால் சிவகார்த்திகேயன் மற்றும் சன் பிக்சர்ஸ் மற்றும் படக்குழுவினர் சூரியாவின் படத்தின் முடிவை எதிர்பார்த்துக் கொண்டு […]

kappan 2 Min Read
Default Image

கருப்பு உடையில் கலக்கலான புகைப்படத்தை வெளியிட்ட NVP பட நாயகி!

நடிகை அணு இம்மானுவேல் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில், துப்பறிவாளன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு புடவையில், கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

anuimmanuvel 2 Min Read
Default Image

ஒரு தடவை ஜெயிச்சா ஒதுக்கமாட்டாங்க! ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கனும்! நம்ம வீட்டு பிள்ளை ட்ரெய்லர் இதோ!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. இந்த படத்தினை கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். அணு இம்மானுவேல் ஹீரோயினாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாவுக்கு தங்கையாகவும் நடித்துள்ளனர். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாரதிராஜா, சமுத்திரக்கனி, சூரி, ‘நட்டி’ நடராஜ், ஆர்.கே.சுரேஷ் என பலர் நடித்துள்ளனர். இப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரில் குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, […]

#Pandiraj 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயனுடன் சீறிப்பாய தயாரான முரட்டு சல்மான்கான்! தபாங்-3 தமிழ் அப்டேட்!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் தபாங் 1 & 2. இதில் முதல் பாகமான தபாங் படம் தமிழில் ஒஸ்தி என்ற பெயரில் வெளியானது. தற்போது தாபங் திரைப்படத்தின் மூன்றாம் பாகத்தை தமிழ் இயக்குனர் பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆக உள்ளது. முதன் முதலாக சல்மான் கான் திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆவது இதுதான் முதல் […]

bollywood news 2 Min Read
Default Image

நிச்சயமாக எனக்கு நல்ல பெயர் வாங்கி தரும் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் நீதானா அவன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்நிலையில், சமீபத்தில் இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கனா படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை மற்றும் விக்ரம் பிரபுவின் வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் ஐஸ்வர்யா தங்கையாக நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு கதாபாத்திரம் தான் முக்கியம். இந்த இரு […]

#TamilCinema 2 Min Read
Default Image

வச்ச குறி தப்பாத்துல! கலக்கலான வீடியோவை வெளியிட்ட கடைக்குட்டி சிங்கம் பட நடிகை!

நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் மேயாத மான் என்ற படத்தில், சிவகார்த்திக்கேயனுடன் இணைந்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர், இயக்குனர் சங்கர் இயக்கும், இந்தியன் 2 படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், அவர் வில் விடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,     View this […]

#TamilCinema 2 Min Read
Default Image

படுகவர்ச்சியாக நடனமாடும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை ஷம்மு பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் தசாவதாரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் அதிகமான தமிழ் படங்களில் தான் நடித்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது ஆன் நண்பருடன் இணைந்து கவர்ச்சியாக நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக […]

cinema 2 Min Read
Default Image

சிவகார்த்திகேயனை அண்ணா என்று அழைப்பது எனக்கு வருத்தம் தான்! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அதிரடி!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, கனா படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘அவர் மிக சின்ன வயதிலேயே 2 சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்ததாகவும், அதனால் தான் தனது வாழ்க்கையில், திருப்புமுனை ஏற்பட்டதாகவும், தான் தங்கையாக […]

#TamilCinema 3 Min Read
Default Image

சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ போஸ்டரில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் இம்மாதம் வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டு பிள்ளை. அதனை தொடர்ந்து டிசம்பர் 20ம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் ஹீரோ. இப்படத்தை இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கி வருகிறார். கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். அர்ஜுன் மற்றும் இன்னொரு பாலிவுட்டின் முக்கிய நடிகரும் முக்கிய வேடத்தில நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நேற்று காலை இப்பட போஸ்டர் வெளியானது. இதில் மறைந்திருக்கும் சில தகவல்களை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதில் ஒரு பக்கம் […]

hero movie 3 Min Read
Default Image

மாஸ்க்குடன் மிரட்டலான தோற்றத்தில் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கனா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இவர் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்சன் நடித்து வருகிறார். இப்படம் டிசம்பர் 20 தேதி ரிலீஸ் ஆகும் என தெரிவித்திருந்த நிலையில், சிவகார்த்திகேயன் கையில் மாஸ்க்குடன் மிரட்டலான தோற்றத்தில் உள்ளவாறு, இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]

#TamilCinema 2 Min Read
Default Image

75 நாட்களில் முடிந்தது நம்ம வீட்டுப் பிள்ளை! இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?!

சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் நம்ம வீட்டுப்பிள்ளை. இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கிய பாண்டிராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒப்பந்தமாகும் போது சிவகார்த்திகேயன்,  மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படமும், இன்று நேற்று நாளை பட ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்திலும் நடித்து வந்தார். அதற்கிடையில் நம்ம வீட்டுப்பிள்ளை படத்திற்காக 75 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து இருந்தார். அதற்குள் இயக்குனர் பாண்டிராஜ் வேகவேகமாக ஷூட் செய்து , படத்தை […]

#Pandiraj 3 Min Read
Default Image