Tag: Sivakarthikeyan

சம்பளம் இப்போ வேண்டாம்! வெங்கட் பிரபு படத்திற்கு சிவகார்த்திகேயன் போட்ட மாஸ்டர் பிளான்?

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு இருவருமே ஒரு படத்தில் இணையை இருந்தார்கள். இதனை இயக்குனர் வெங்கட் பிரபுவே பல பேட்டிகளும் அறிவித்து இருந்தார். ஆனால், இன்னும் இவர்கள் இணையும் படத்திற்கான அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளிவரவில்லை. எனவே. எப்போது அந்த அறிவிப்பு வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். read more – வயசானாலும் நான் வேற ரகம்! வீடியோவை இறக்கிவிட்ட ‘இடுப்பழகி’ சிம்ரன்! இதற்கிடையில் அவர்கள் இருவரும் இணையவுள்ள படம் […]

Amaran 5 Min Read
sivakarthikeyan venkat prabhu

SK23 படத்தோட பட்ஜெட் ‘சம்பளத்தில் போயிடும் போல’ ! பிரபலங்கள் வாங்கிய சம்பளம்!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ள நிலையில், இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.  இவர்கள் இருவரும் இணையும் படம் சிவகார்த்திகேயனின் 23-வது திரைப்படம் என்பதால் படத்திற்கு தற்காலிகமாக SK23 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மணி நடிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான பூஜை  கூட கடந்த  சில நாட்களுக்கு  முன்பு வெளியாகி இருந்தது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் […]

a r murugadoss 4 Min Read
sk23

அமரன் கதையில் சிவகார்த்திகேயனா? இயக்குனரிடம் கமல் சொன்ன அந்த வார்த்தை!

நடிகர் கமல்ஹாசன் பொதுவாகவே தான் நடிக்கும் படங்களின் கதை பெரிய அளவில் மக்களை சென்று பேசப்படவேண்டும் என்பதை விரும்புபவர். அப்படி தான் அவர் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி தயாரிக்கும் படங்களும் நல்ல கதையம்சமாக இருந்தால் தான் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். […]

Amaran 5 Min Read
kamal haasan amaran

‘அமரன்’ படத்தை தடை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்  படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், படத்துக்கு தடை கோரி போராட்டம் வெடித்துள்ளது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் கடந்த 16ம் தேதி வெளியானது. SK21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு “அமரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில், இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். […]

#SK21 4 Min Read
sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்…தெறிக்கும் தோட்டாக்கள்! பதறவிடும் டைட்டில் டீசர்.!

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் வெளியாகியுள்ளது. முன்னதாக, ‘SK21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இந்த படத்திற்கு இப்போது “அமரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. நாளை (பிப்ரவரி 17) சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு, டைட்டில் மற்றும் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை சாய்பல்லவி தான் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, படத்திற்கு […]

Amaran 3 Min Read
Sivakarthikeyan - Amaran

சிவகார்த்திகேயனை கண்டுகொள்ளாத லோகேஷ்! தலைவர் 171 படத்தில் எடுத்த முடிவு?

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தலைவர் 171 படத்திற்கான பணிகளை தொடங்கி அதன் வேளைகளில் பிசியாக இருக்கிறார். விரைவில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தன்னுடைய 171-வது திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தினை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். லோகேஷ் கனகராஜ் லியோ படத்தினை இயக்கி கொண்டிருந்த சமயத்திலே இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துவிட்டது. […]

Raghava Lawrence 5 Min Read
thalaivar 171

SK23 ஆரம்பமே சறுக்கல்.? தயாரிப்பாளர் சங்கத்துக்கு வந்த புதிய கடிதம்…குழப்பத்தில் படக்குழு.!

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படபிடிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் துவங்கியது. தற்காலிகமாக ‘SK23’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை விழா நேற்றயை தினம் நடந்து முடிந்தது. தற்பொழுது, படத்தின் பூஜை விழா விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டளனர். நேற்று பூஜை விழா விழாவின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இன்று அதன் பூஜை விழாவின் கிளிம்ப்ஸ் […]

AR Murugadoss 4 Min Read
SK23

அடுத்த சம்பவம் ரெடி…முடிந்தது ‘எஸ்கே 23’ பூஜை! வெளியானது புகைப்படங்கள்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக இருக்கும் “எஸ்கே23” படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள்எ ன்பது குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அயலான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் ‘எஸ்கே 21’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, கமல்ஹாசன் தயாரித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாக […]

#Anirudh 4 Min Read
SK23 - SivaKarthikeyan

தேதி எல்லாம் இல்ல! சிவகார்த்திகேயன் படத்தை உதறி தள்ளிய மிருணாள் தாக்கூர்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கும் மிருணாள் தாக்கூர் தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஒரு படத்திலும் சிம்புவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் வெளியானவுடன் தமிழ் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். அவர்களுக்காகவே தற்போது அதிர்ச்சியான தகவல் தான் வெளியாகி இருக்கிறது. அதன்படி, சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்உருவாகவுள்ள தன்னுடைய 23-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு […]

Mrunal Thakur 5 Min Read
Mrunal Thakur

SK21 படத்தின் கதை இதுவா? வெளியான புதிய தகவல்!!

சிவகார்த்திகேயன் நடித்து வரும் SK21 திரைப்படத்தின் கதை குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.  SK21 நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகி வரும் தனது 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது சிவகார்த்திகேயனின் 21-வது படம் என்பதால் இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கதைக்கு தேவைன்னா பிகினி என்ன? […]

#GVPrakash 5 Min Read
sk 21

சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு SK21வது படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு.!

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் SK21. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதனை கமல்ஹாசன் தான் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்க மற்றும் சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமாக தயாரித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். தற்காலிகமாக SK21 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,  இந்தப்படம் குறித்த அப்டேட் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், […]

#GVPrakash 4 Min Read
SK21

டாப் ஹீரோவை வைத்து 400 கோடியில் படம்! பாலிவுட்டுக்கு பறக்கும் ஏ.ஆர்.முருகதாஸ்!

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து அப்போது கம்பேக்  கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். அவர் கடைசியாக ரஜினியை வைத்து  தர்பார் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார் . இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்று கூறலாம். எனவே அடுத்ததாக எந்த திரைப்படத்தையும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவில்லை. எனவே ரசிகர்கள் பலரும் அவர் இப்போது அடுத்ததாக படத்தை இயக்குவார் என காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் […]

a r murugadoss 4 Min Read
A.R. Murugadoss

நாளை ஓடிடியில் வெளியாகும் ‘அயலான்’ திரைப்படம்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இயக்குனர் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் வரும் 9ஆம் தேதி ‘SUN NXT’இல் வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த ஜனவரி 12ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.75 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. திரையரங்கில் பார்க்கத்தவர்கள் ஏலியன் அட்டகாசத்தை இனி OTT-இல் பார்க்கலாம் என்பதால், ரசிகர்கள் […]

Ayalaan 3 Min Read
Ayalaan OTT Release

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் அதாவது வரும் 9-ஆம் தேதி ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் வெளியாகிறது என்பதற்கான விவரம் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் மில்லர், மற்றும் அயலான் திரைப்படமும் இந்த வாரம் தான் வெளியாகவுள்ளது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தமிழ்  கேப்டன் மில்லர் – அமேசான் ப்ரைம் அயலான் – சன்நெக்ஸ்ட் இப்படிக்குக்காதல் – ஆஹா தமிழ் தெலுங்கு  குண்டூர் காரம் – நெட்ஃபிளிக்ஸ் பப்பில்கம் – ஆஹா தமிழ் […]

Ayalaan 2 Min Read
this week ott release movies

அயலான் கேப்டன் மில்லர் எப்போது ஓடிடியில் வெளியாகிறது தெரியுமா?

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதாவது ஜனவரி 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதனை பற்றி பார்க்கலாம். அயலான்  இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி […]

Ayalaan 5 Min Read
captain miller ayalaan

எஸ்கே 21 திரைப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 21-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக SK21 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தினை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்தில் இதுவரை எடுத்து நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய்பல்லவி நடித்து வருகிறார். படத்தின் அதிகாரப்பூர்வ […]

Porkalathil Singam 4 Min Read
sk 21 title

அயலான் 2 அப்டேட்! VFX காட்சிகளுக்கு மட்டும் 50 கோடியா?

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கும் திரைப்படம் அயலான். இந்த  படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளதாகவும் ஏற்கனவே சிவகார்த்திகேயன் பேட்டி ஒன்றின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அயலான் படத்தை தயாரித்த பாண்டம் எஃப்எக்ஸ் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வமாக அயலான் 2 குறித்த அறிவிப்பை வெளியீட்டு இருக்கிறது. “அயலான்” படத்தின் சூப்பர் ஹிட் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் ரவிக்குமார் மற்றும் தயாரிப்பாளர்களை KJR ஸ்டுடியோவில் […]

Ayalaan 5 Min Read
ayalaan 2

அயலான் 2 கண்டிப்பா வரும்! சிவகார்திகேயன் உறுதி!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் யோகி பாபு, இஷா கோப்பிகர், கருணாகரன், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நான் அந்த ராமசாமி இல்ல! சர்ச்சையில் […]

Ayalaan 4 Min Read
sivakarthikeyan about ayalaan

கேப்டன் மில்லர் vs அயலான்! பொங்கல் வின்னர் யார்? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பல பெரிய படங்கள் வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படங்களை பார்த்த ரசிகர்கள் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள். […]

Ayalaan 4 Min Read
Ayalaan vs Captain Millerbox office

அயலான் படத்திற்கு நம்பி வாங்க சந்தோஷமா போங்க! சிவகார்த்திகேயன் பேச்சு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் அயலான். ஏலியன் நம்மளுடைய உலகத்திற்கு வந்தால் எப்படி இருக்குமோ அதனை மையமாக வைத்து இந்த திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், பானுப்ரியா, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.  மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தினை பார்த்த மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை கூறி வருகிறார்கள். கமல்ஹாசன்-ஸ்ரீவித்யா திருமணம் […]

Ayalaan 4 Min Read
sivakarthikeyan