நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி. நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ரக டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ஒடிசாவின் பாலசூர் கடற்கரையில் சூப்பர்சோனிக் ஏவுகணையுடன் இணைத்து ஏவப்பட்ட டார்பிடோ வெற்றிகரமாக இலக்கை தாக்கியது. நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த சூப்பர்சோனிக் ஏவுகணை உதவும் என்றும் டிர்டிஓவின் நவீன ரக டார்பிடோ தற்போது பயனில் உள்ளவற்றின் வரம்பிற்கு அப்பாலுள்ள இலக்கையும் தாக்கும் […]
இந்தியாவின் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக உள்ளது. அந்த வகையில், இன்று ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணை 11.45 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஏவுகணையை ஏவுவதற்கு இந்த சோதனை உதவுகிறது. ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. இது குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஆர்டிஓவை வாழ்த்தினார். இந்த […]