நவீன நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி!

Success of long-range supersonic missile test to launch modern turbido to destroy submarines.

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன டார்பிடோவை ஏவ உதவும் தொலைதூர சூப்பர்சோனிக் ஏவுகணை சோதனை வெற்றி.

நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் நவீன ரக டார்பிடோ ஏவுகணை சோதனை வெற்றி அடைந்துள்ளது. ஒடிசாவின் பாலசூர் கடற்கரையில் சூப்பர்சோனிக் ஏவுகணையுடன் இணைத்து ஏவப்பட்ட டார்பிடோ வெற்றிகரமாக இலக்கை தாக்கியது.

நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறனை மேம்படுத்த சூப்பர்சோனிக் ஏவுகணை உதவும் என்றும் டிர்டிஓவின் நவீன ரக டார்பிடோ தற்போது பயனில் உள்ளவற்றின் வரம்பிற்கு அப்பாலுள்ள இலக்கையும் தாக்கும் எனவும் கூறப்படுகிறது.