இந்தியாவில் ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணையின் சோதனை வெற்றி.!

இந்தியாவின் அதிநவீன ஏவுகணை தொழில்நுட்ப சோதனை வெற்றிகரமாக உள்ளது. அந்த வகையில், இன்று ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணை 11.45 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இது, நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து அணு ஏவுகணையை ஏவுவதற்கு இந்த சோதனை உதவுகிறது.
ஒடிசா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் இருந்து இந்த சோதனை நடத்தப்பட்டது. இதனை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கியுள்ளது. இது குறித்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் டிஆர்டிஓவை வாழ்த்தினார். இந்த ஸ்மார்ட் – சூப்பர்சோனிக் ஏவுகணை நாட்டின் பாதுகாப்பு திறன்களை பலப்படுத்தும். இந்த அமைப்பு மூலம் நீர்மூழ்கிக் கப்பல்களின் சக்தியில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025