ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த வருட ஐபிஎல்லில் முடிவு இல்லாத இரண்டாவது போட்டி இதுவாகும். இதன் மூலம், சென்னை மற்றும் ராஜஸ்தானை தொடர்ந்து ஹைதராபாத் அணியும் அடுத்த சுற்றுக்கு செல்லாது. ஆம், குறுக்கே வந்த மழை காரணமாக, எளிய இலக்கை கூட எட்டி பிடிப்பதில் விளையாட கூட முடியாமல், 3-வது அணியாக பிளேஆஃப் வாய்ப்பில் இருந்து […]
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி, முதல் 6 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழந்து வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தது. இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி க்கு 134 ரன்களை இலக்காக டெல்லி கேபிடல்ஸ் நிர்ணயித்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸ் முடிந்ததும் மழை வெளுத்து வாங்க துவங்கியது. கடந்த ஒரு மணி நேரமாக பெய்த […]
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் முதலில் பந்து வீச முடிவு செய்தார். இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்ய வந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கம் மோசமாக இருந்தது. பவர் பிளேயிலேயே அந்த அணி மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அட ஆமாங்க.., முதலில் பேட்டிங் செய்த டெல்லி […]
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய ஐபிஎல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இப்பொது முதலில் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்ய போகிறது . இந்த சீசனை சிறப்பாக தொடங்கிய டெல்லி கேபிடல்ஸ், தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற […]
இன்றயை ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் 47 வது லீக் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. டெல்லி அணி இதுவரை 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது. அதைபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 11 போட்டிகள் விளையாடி 4 போட்டிகள் […]