SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையால் ரத்தானதால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது.
ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!ஹைதராபாத்தில் தற்போது கனமழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!கருண் நாயர், ஃபாஃப் டூபிளஸிஸ், அபிஷேக் போரல் என அடுத்தடுத்த ஓவர்களில் 3 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார் கேப்டன் பேட் கம்மின்ஸ்.
SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!இன்றைய டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.