பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அறிவிப்பு. இலங்கை அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பிரதமர் ராஜபக்ச அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்ற நிலையில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் சமுதாய உட்கட்டமைப்பு இணை அமைச்சராக இருந்த ஜீவன் தொண்டமான் ராஜினாமா செய்தார். ஜீவன் தொண்டமானுடன் எம்பி மருதப்பாண்டி ராமேஸ்வரனும் சுயேட்சையாக செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இலங்கையில் கடும் பொருளாதார […]