Tag: subiramaniya swami

பெட்ரோல் அதிகபட்சமாக லிட்டர் ரூ.40-க்கு விற்பனை செய்ய வேண்டும் – சுப்பிரமணிய சுவாமி

எனது பார்வையில், அதிகபட்சமாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40-க்கு விற்கப்பட வேண்டும் என பாஜக மாநிலங்களவை எம்.பி சுப்பிரமணிய சுவாமி ட்வீட் செய்துள்ளார்.  இன்று நாளுக்கு நாள் நகைகளுக்கு விலை அதிகரிப்பது போல, பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெட்ரோல் விலையால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றன. இந்நிலையில், சுப்பிரமணிய சுவாமி அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், பெட்ரோல் விலை குறித்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், பெட்ரோல் […]

#PetrolPrice 3 Min Read
Default Image