இந்தியாவில் நாளுக்கு நாள் புதிய புதிய கார் பைக் மாடல்கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. பெட்ரோல் விலை ஏறினாலும் மக்களுக்கு பயன்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் புதிதாக வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன. 2019 மாடலாக களமிறங்கியுள்ள அப்பாச்சி ஆர்டிஆர் 180 யானது, ரேஸ் பைக் போல தோற்றமளிக்கும் கிராபிக்ஸ் டிசைன் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹேண்டில்பார் அமைப்பு, கிராஷ் கார்டு மற்றும் ஃப்ரேமிலேயே இணைக்கப்பட்டு இருக்கும் ஃப்ரேம் ஸ்லைடர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அல்கான்ட்ரா மாதிரியிலான இருக்கை என புதிய தோற்றத்தை அளிக்கிறது. இந்த […]