சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏற்கனவே, முன்னதாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி செல்லுமா என கேள்விகள் எழுந்தது. அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் நிலவரத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இப்போது பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கி வரும் காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி செல்கிறதா […]