Tag: TAMIL NEWS

யோகி பாபுவுக்கு திருமண வரவேற்பு – முதலமைச்சருக்கு அழைப்பு!

தமிழ் சினிமாவின் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு அண்மையில் திடீரென யாருக்கும் அறிவிக்காமல் தனது உறவுக்காரப் பெண் மஞ்சு பார்கவி அவர்களை  திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், ரசிகர்கள் அவரிடம் கேள்வி கேட்டதற்கு நிச்சயமாக என்னுடைய திருமண வரவேற்புக்கு நான் அனைவருக்கும் சொல்லுவேன் என கூறியிருந்தார். அதன்படி தற்பொழுது வருகின்ற ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோருக்கு யோகி […]

reseption 2 Min Read
Default Image

சக பயணிக்கு கொரோனா – அச்சத்தில் விமானத்திலிருந்து குதித்த விமானி!

உலகம் முழுவதையுமே இந்த கொரோனா வைரஸ் பீதியில் ஆழ்த்தி வைத்துள்ளது. இதனால் எங்கு சென்றாலும் கொரோனா, கொரோனா என்ற பேச்சுதான் அதிக அளவில் பேசப்படுகிறது. மக்கள் தெருவில் நடக்கையில் கூட, எதிரில் செல்பவர்களுக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்திலேயே பலர் மற்றவர்களிடம் பேசுவதை தற்போது தவிர்த்து விட்டனர். இந்நிலையில், புனேவில் இருந்து டெல்லி சென்ற ஏர் ஏசியா விமானத்தில் கொரோனா பாதிப்பு கொண்ட ஒரு வெளிநாட்டு பயணி பயணம் செய்வதாக விமானிக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே அந்த விமானத்தில் […]

#Corona 3 Min Read
Default Image

யாருக்காவது ஷாக் அடிச்சிட்டுனா உடனே இதை செய்யுங்க, ஆனால் இதை மட்டும் செய்யாதீங்க!

வீட்டிலும் சரி, அலுவலகங்களிலும் சரி, மின்விபத்து ஏற்படுவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணங்கள் இவையே: தரமான மின்கருவிகளைப் பொருத்தாதது; மின்கருவிகள் தரமாக இருந்தாலும், அவற்றை மிகச் சரியாகப் பொருத்தாதது; பாதுகாப்பின்றி பயன்படுத்துவது; ஈர உடலோடு மின்கருவிகளைத் தொடுவது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் எப்பொழுது கவனம் காட்டவேண்டியது இந்த மின்சாரத்திடம் தான். செய்ய வேண்டியவை: ஒருவருக்கு மின்சாரம் பாய்ந்துவிட்டது என்று தெரிந்த உடனேயே மின்னோட்டத்தை நிறுத்த வேண்டும். இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட நபரை மின் தொடர்பிலிருந்து […]

health 5 Min Read
Default Image

ஆரஞ்சு பழத்தின் அருமையான குணநலன்கள், வாருங்கள் பாப்போம்!

பொதுவாக பழங்கள் என்றாலே அதை விரும்பாதவர்கள் என்பவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் ஆரஞ்சு பழம் அனைவருக்கும் பிடித்த ஒரு பழமாகும். இது லேசான புளிப்பு சுவையுடன் அதிகப்படியான இனிப்பு கலந்த ஒரு அட்டகாசமான சுவை கொண்ட பழம். இதில் சுவை மட்டுமல்ல இதனுடைய மருத்துவ பயன்களும் அதிகம் உள்ளன, அவற்றைப் பார்ப்போம். ஆரஞ்சு பழத்தின் மருத்துவ பயன்கள் தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் பெண்கள் கண்டிப்பாக ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டால் நிச்சயம் தாய்ப்பால் உருவாகி குழந்தைகளுக்கு நல்ல […]

orange 3 Min Read
Default Image

கட்பெட்டு வனச்சரகத்தில் கருஞ்சிறுத்தை இறப்பு… வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக நீலகிரி கட்பெட்டு  வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த சரக உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.  அதில், இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை பரிசோதனை செய்து  ஆய்விற்குட்படுத்தினர்.இதில், இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த கருஞ்சிறுத்தை […]

forest dept issue 3 Min Read
Default Image

வந்தது இந்தியாவின் முதல் 5ஜி மொபைல் போன்… அறிமுகம் செய்தது ஐகூ நிறுவனம்…

விவோ நிறுவனத்தின் மற்றுமொரு  பிராண்டான  ஐகூ ரக மாடல்களை  இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது விவோ நிறுவனம்.  இந்தியாவில் வரும்  பிப்ரவரி 25-ம் தேதி செவ்வாய் கிழமை இந்த ஐகூ பிராண்டின் புதிய ஐகூ 3 ரக ஸ்மார்ட்போனினை  அறிமுகப்படுத்த  இருக்கிறது. இந்த புதிய ஐகூ 3 ஸ்மார்ட்போன்கள் விரைவில்  ப்ளிப்கார்ட் மற்றும் ஐகூ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சீன சந்தையில் ஐகூ பிராண்டு […]

first 5 g mobile in india 4 Min Read
Default Image

புகழ்பெற்ற நிறுவனம் இறக்கியது தனது புதிய மாடலை… அறிமுகப்படுத்தி ஆச்சரியப்படுத்தும் அந்த நிறுவனம்…

மிகவும் புகழ்பெற்ற கார் நிறுவனமான மினி நிறுவனம், தற்போது  இந்தியாவில் கிளப்மேன் இந்தியன் சம்மர் ரெட் எடிஷன் ரக காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் விலை ரூ. 44.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த காரில், இந்த புதிய மினி கிளப்மேன் லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கியுள்ளன. இந்த ரக கார்கள்  இந்திய சந்தையில்  வெறும் 15 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்படுகிறது. இந்த […]

clubman summer red 3 Min Read
Default Image

இலங்கை இராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய அதிரடி தடை… மைக் பாம்பேயோ அறிவிப்பு…

கடந்த 2009-ம் ஆண்டு நம் அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போரில் இலங்கை ராணுவத்தின் 58-ஆவது பிரிவுக்கு தலைமை வகித்த சாவேந்திர சில்வா, போரால் பாதிக்கப்பட்ட  தமிழ் மக்களுக்கான மருத்துவ வசதியையும், மனிதாபிமானப் பொருள்களையும் நிறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இவர் மீது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் உரிமை மீறல் குற்றச்சாட்டும் கடந்த 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. போரின்போது, ஈழத் தமிழர்கள் வசிக்கும் பகுதிக்குக் குடிநீர், உணவு, மருந்துகள் […]

america external minister 5 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(16.02.2020)… இந்திய திரைப்படத்துறையின் தந்தை மறைந்த தினம் இன்று…

இந்தியாவில் தாதாசாகெப் பால்கே என்று அழைக்கப்படும் துண்டிராஜ் கோவிந்த் பால்கே என்பவர் இந்திய திரைப்படத்துறையின் தந்தையாக என்று கருதப்படுகிறார். தாதா சாகேப் பால்கே 1870ஆம் ஆண்டு  நாசிக் அருகில் உள்ள திரும்பகேஸ்வர் எனும் ஊரில்  பிறந்தார்.  இவர், பம்பாய் சர்.ஜே.ஜே. கலைக்கல்லூரியில் புகைப்படம் எடுக்கும் முறையையும், இயற்கைக் காட்சிகளைக் கொண்டு சித்திரம் தீட்டும் முறையையும் படிப்படியாகக் கற்றுத்தேர்ந்தார். பின் 1910 முதல் 1940 வரை பல திரைப்படங்களை உருவாக்கினார். பெரும்பாலும் அத்திரைப்படங்களை அவரே இயக்கவும் செய்தார்.இது போன்ற […]

father of film industries 6 Min Read
Default Image

2 கேரட் போதும் மீதம் வைக்காமல் குடிக்கும் சுவையான கேரட் லஸ்ஸி தயார்!

பொதுவாக மாலையில் குழந்தைகள் பள்ளி விட்டு வந்ததும் ஏதாவது இனிப்பான பொருட்கள் செய்து கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புவது வழக்கம். ஆனால், என்ன செய்து கொடுப்பது என்று தான் தெரியவில்லை, அப்படி எதையாவது செய்து கொடுத்தாலும் குழந்தைகள் சாப்பிடுவதில்லை. ஆனால், இப்போது இயற்கையான முறையில் இரண்டே இரண்டு கேரட் இருந்தால் போதும் குழந்தைகள் மீதம் வைக்காமல் சாப்பிடக்கூடிய ஒரு அருமையான பானம் தயாராகிவிடும். தேவையான பொருட்கள் கெட்டியான தயிர் ஒரு கப் சர்க்கரை ஒரு டேபிள்ஸ்பூன் […]

juice 3 Min Read
Default Image

கண்ணில் கருவளையமா? கவலையை விடுங்கள், இதை மட்டும் செய்யுங்கள் போதும்!

பொதுவாக பெண்களுக்கு அழகு என்றால் அது முகத்தில் உள்ள கண் தான். அந்த கண்ணை சுற்றி கருவளையம் விழுந்து மிகவும் முகத்தை அசிங்கமாக்கி விடுகிறது. இதனால் வருத்தப்படும் பெண்கள் மருத்துவர்களை அணுகி பல லட்சம் செலவு செய்தும் பயனில்லாமல் போனவர்களும் உண்டு. ஆனால், நமக்கு இயற்கை கொடுத்துள்ள பொருட்களில் இருந்தே நம்முடைய குறைகளை தீர்த்துக் கொள்ள பல வழிகள் உள்ளது. அதில் ஒன்றை நாம் இப்போது பார்ப்போம். கருவளையம் நீங்க உருளைக்கிழங்கு சாறு நம்முடைய அன்றாட வாழ்வில் […]

#Potato 3 Min Read
Default Image

உதடு சிவப்பா மாறணுமா? உங்கள் வீட்டிலுள்ள சீனியுடன் இதை கலந்து போடுங்கள், கண்டிப்பாக வியப்பீர்கள்!

பொதுவாகவே தங்களது முகம் வெள்ளையாக இருக்கிறதோ இல்லையோ உதடு சிவப்பாக இருக்க வேண்டும் என்று பெண்களும் சரி ஆண்களும் சரி விரும்புவது வழக்கம் தான். ஆனால், உதட்டை சிவப்பாக்குவதற்கு உதட்டு சாயம் பூசுவது தற்காலிகமானது. நிரந்தரமாக உதட்டுச் சாயம் பூசாமல் நம்முடைய உதடு சிவப்பாக இருக்க வேண்டுமானால் நாம் எந்த ஒரு கிரீம்களையோ, செயற்கையான மருந்துகளை உபயோகிக்க தேவையில்லை. வீட்டிலுள்ள சீனி மட்டும் போதும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்ப்போம். தேவையான பொருள்கள் சீனி தேவையான […]

black lips 3 Min Read
Default Image

ஏலக்காயில் உள்ள எக்கச்சக்கமான மருத்துவகுணங்கள் இதோ!

இஞ்சி வகையை சார்ந்த ஒரு வாசனை பொருள் தான் சின்னதாக இருக்கக்கூடிய இந்த ஏலக்காய். இது வாசனை பொருட்களின் ராணியாக திகழ்கிறது. ஜீரண உறுப்பு கோளாறுகளை போக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் போக்க கூடிய ஒரே மருந்து ஏலக்காய் தான். எதற்காக பாயாசம் மற்றும் பிரியாணியில் ஏலக்காய் எல்லாம் போடுகிறார்கள் என கேட்டால், சொல்பவர்கள் என வாசத்திற்காக போடுகிறார் என்று சொல்வார்கள். ஆனால், உண்மையில் அது மட்டும் கிடையாது அதன் பயன்களை நாம் பார்ப்போம் ஏலக்காயின் […]

Cardamom 4 Min Read
Default Image

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் சியோமி நிறுவனம் தற்போது தனது புதிய மாடலை இறக்கியது…

அதிக மக்கள் பயன்படுத்தும் அலைபேசிகளில் ஒன்று சியோமி. இந்நிநிறுவனம் தற்போது  புதிய Mi 10 மற்றும் Mi 10 ப்ரோ ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன்கள் நம் அண்டை நாடான சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவற்றில் 6.67 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஸ்னாப்டிராகன் எக்ஸ்55 மோடெம், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11 வழங்கப்பட்டுள்ளது.ஸ்மார்ட்போனின் பின்புறம் 3டி கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா […]

new model 5 Min Read
Default Image

ஸ்மார்ட்போன் சந்தையில் சிறந்த விற்பனை காட்டும் ஓப்போ…அறிமுகப்படுத்தியது தனது புதிய மாடலை… சகல வசதிகளுடன் சந்தையில் இறங்கப்போகிறது…

ஸ்மார்ட் போன் விற்பனையில் மாஸ் காட்டும் ஒப்போ நிறுவனம் தற்போது  ரெனோ 3 ப்ரோ என்ற புதிய மாடல்  ஸ்மார்ட்போனை இந்தியாவில் வரும் மார்ச் மாதம்  2-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை ஒப்போ தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்க்கு முன்னதாக ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய விவரங்கள் அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற வலைதள பக்கங்களில் வெளியானது. இது தற்போது நிரூபணம் […]

NEW MODEL MOBILE 3 Min Read
Default Image

இருசக்கர சந்தியில் கதாநாயகனான ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியது தனது புதிய பி.எஸ்.6 ஸ்கூட்டரை…

இருசக்கர சந்தையின் கதாநாயகனான ஹோண்டா நிறுவனம் தற்போது தனது  டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரை  இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.  இந்த புதிய டியோ பி.எஸ்.6 ஸ்கூட்டரின் விலை ரூ. 59,990 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை  ஆக்டிவா பி.எஸ்.6 மாடலின் விலையை  விட விலை குறைவாகும். இந்த பி.எஸ்.6 ஹோண்டா டியோ மாடல்களில் புதிய வடிவமைப்பு, அம்சங்கள் மற்றும் கனெக்ட்டெட் தொழில்நுட்பம் உள்ளிட்டவை இதில் சிறப்பம்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனம், 20 காப்புரிமை விண்ணப்பங்களின் அடிப்படையில் […]

HONDA DIO BS6 BIKE 4 Min Read
Default Image

இந்திய ஒருமைப்பாட்டிற்க்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் துருக்கி அதிபர் சர்ச்சை பேச்சு…

நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள துருக்கி அதிபர் எர்டோகான் அந்நாட்டின்  நடாளுமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் நேற்று பேசினார், அப்போது, பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இந்த வாரம் நடைபெற உள்ள உலக  நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்ஏடிஎப்) கூட்டத்தில், சாம்பல் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் வெளியேறும் முயற்சிக்கு துருக்கி ஆதரவாக இருக்கும் என்று கூறினார். மேலும் கூறிய அவர்,  காஷ்மீர் பிரச்னையை போராலும், அடக்குமுறையாலும் தீர்க்க முடியாது என்றும்,. நீதி, நியாயம் இவற்றின் […]

KASHMIR ISSUE 4 Min Read
Default Image

வரலாற்றில் இன்று(15.02.2020)… நோக்கு வானியலின் தந்தை பிறந்த தினம் இன்று…

இத்தாலிய நாட்டின், இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியல் வல்லுநர், பொறியாளர், மற்றும் மெய்யியலாளர் என பண்முகத்தன்மை கொண்டவர் கலீலியோ கலிலி ஆவார். இவர், இத்தாலி  நாட்டின் பைசா நகரில் பிப்ரவர் மாதம் 15ஆம் நாள் 1564 அன்று பிறந்தார்.இவர் பைசா மற்றும் படுவா ஆகிய பல்கலைகழகங்களில் கல்வியை கற்றார். இவர் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிகவும்  முக்கியமான பங்காற்றியுள்ளார். கலீலியோ  கலிலி “நோக்கு வானியலின் தந்தை” என்றும் “நவீன இயற்பியலின் தந்தை”, என்றும்,  “நவீன அறிவியலின் தந்தை” […]

galileo birthday 5 Min Read
Default Image

வெங்காயத்தின் மதிப்பு தெரிஞ்சிட்டு, மருத்துவ குணம் தெரியுமா? நிறைய இருக்கு வாங்க பாக்கலாம்!

தினமும் நாம் சமையலுக்கு தவறாமல் பயன்படுத்த கூடிய பொருள்களில் ஒன்று தான் வெங்காயம். ஆனால், சமீபகாலமாக வெங்காயத்தின் விலை மிக அதிகமாக உயர்ந்து தங்கத்தோடு ஒப்பிடக்கூடிய அளவுக்கு அதன் மதிப்பை காட்டிவிட்டது. இதனால் வெங்காயம் கடுகு போடுவது போல கூட சமைக்க ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இருப்பினும் இந்த வெங்காயத்தின் மதிப்பு தெரிந்துவிட்டது, அதன் மருத்துவ குணங்கள் பற்றி நாம் அறிந்து கொள்வோம். மருத்துவ பயன்கள்: அலைல் புரோப்பைல் டை சல்பைடு […]

medical 5 Min Read
Default Image

தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட்ட 11 பேரின் மீதான தகுதி நீக்க வழக்கு இன்று விசாரணை….

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு முதல்வராக பதவி ஏற்ற உடன் பிப்ரவரி மாதம் 18-ந்தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார்.அப்போது அதிமுக பிளவுபட்டு  தர்மயுத்தம் நடத்திய தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட 11 சட்டமன்ற உறுப்பினர்கள்  ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்தனர். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 வாக்குகள் என்ற  பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி கவிழவில்லை. நம்பிக்கை கோரும் […]

high court issue 4 Min Read
Default Image