கட்பெட்டு வனச்சரகத்தில் கருஞ்சிறுத்தை இறப்பு... வனத்துறை அதிகாரிகள் ஆய்வு..நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக நீலகிரி கட்பெட்டு வனத்துறையினருக்கு தகவல்