ஏற்கனவே ஜூன் நேற்று 1 தேதி முதல் 30 தேதி வரை படிப்படியாக தளர்வுகளுக்கான அறிபவிப்புகள் UNLOCK 1.0 என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு, மேலும் புதிய தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடரும் என தமிழக அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.பெருநகரம் ஆன சென்னைக்கு உள்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளன. அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. […]