சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த வீட்டில் துன்புறுத்தப்படுவதாகவும், உதவி கோரியும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். நேற்று கண்ணீருடன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தை பரபரப்பாக்கியது. அதில் தனது சொந்த வீட்டிலேயே தன்னை கொடுமைப் படுத்தப்படுவதாக கதறியுள்ளார். 2018-ல் MeToo வழக்கு தொடுத்ததில் இருந்து வீட்டிற்கு மேலே, கதவிற்கு வெளியே அடிக்கடி சத்தம் எழுப்பப்பட்டு தனது நிம்மதியை கெடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் […]
தமிழில் விஷாலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்திருந்த நானா படேகர் அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடர்ந்தார். தனுஸ்ரீ தத்தா கூறிய புகாருக்கு போதிய ஆதாரங்கள் இல்லாததால் கோர்ட்டில் வழக்கு முடித்துவைக்கப்பட்டது. அப்படி இருந்து நடிகை தனுஸ்ரீ தொடர்ந்து அதுகுறித்து குரல் எழுப்பி வருகிறார். இதையும் படியுங்களேன்- ஐயோ..பிக் பாஸ் போன […]
நானா பட்டேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2008-ல் ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ இந்தி திரைப்படத்துக்கான பாடல் காட்சி ஒத்திகையின்போது, நடிகர் நானா படேகர் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என அண்மையில் பரபரப்புப் புகார் கூறினார். பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்தை விட்டு வெளியேறிய தன்னை அரசியல் கட்சி குண்டர்கள் மூலம் நானா படேகர் மிரட்டினார் என்றும் அவர் கூறினார். அத்துடன் 2005-ல் […]