டெல்லி : இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த சுற்றுப்பயணத்திற்கான துணை கேப்டனாக விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். மே 7 ஆம் தேதி, ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 38 வயதான ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, யார் கேப்டன் பதவியை ஏற்பார்கள் என்ற கேள்வி அனைவரது மனதிலும் இருந்து கொண்டிருந்த வேளையில், 25 வயதான […]
டெல்லி : வருகின்ற ஜூன் 20 ஆம் தேதி தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தேர்வுக் குழு 18 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா இந்த மாத தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இந்த சூழ்நிலையில், ரோஹித் சர்மாவுக்கு அடுத்து யார் கேப்டன் […]
சென்னை : வரும் செப்டம்பர்-19 ம் தேதி முதல் வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடைபெற போகும் 2 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளது. இந்த தொடரையும், இதற்கு பிறகு நடைபெறும் நியூஸிலாந்து அணியுடனான 3 டெஸ்ட் போட்டியையும் வெற்றி பெற்றால் ரோஹித் சர்மா ஒரு கேப்டனாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டனான முகமது அசாருதீன் சாதனையை முறியடிப்பார் […]
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து வந்தவர் தான் ஜோ ரூட். இவர் டெஸ்ட் கேப்டனாக அதிக வெற்றிகளை பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 31 வயதான ரூட் இவர் இதுவரை 27 வெற்றிகள் பெற்று சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தற்பொழுதும் ஜோ ரூட் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. உள்நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் ஏற்பட்ட தொடர் தோல்வி […]