எனது பிறந்த நாளை யாரும் கொண்டாட வேண்டாம் தல வேண்டுகோள்..!உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இந்த நிலையில் நடிகர் அஜித்குமார் தற்பொழுது வலிமை