திருத்தணிகாசலத்தின் போலீஸ் காவலில் வைக்க 6- நாளிலிருந்து 4 -நாளாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் நோயை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை சார்ந்த சித்தவைத்தியர் திருத்தணிகாசலம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக சமூக வலைதளங்களில் கூறி வந்தார். இவர் சமூக வலைதளங்களில் வதந்தியை பரப்பி வருவதாகவும், அவர் போலி மருத்துவர் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதித்துறை இயக்குநர், […]