2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபராக பதிவியேற்க உள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸை டைம் இதழ் தேர்வு செய்துள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனமான டைம் ஒவ்வொரு வருடமும் திறமையாக செயல்பட்டு செய்திகளில் அதிகம் பேசப்பட்ட நபர்களில் சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்ந்தெடுத்து அறிவிக்கப்படுவது வழக்கம் .இது கடந்த 1927-ம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ம் ஆண்டின் சிறந்த நபர்களாக அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபராக விரைவில் […]