சென்னை : இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6, 2025 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கிய நிலையில், அதன்பிறகு, மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன. இப்போது, ஏப்ரல் மாதம் தொடங்கியுள்ள நிலையில், மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு சட்டமன்றத்தில் பாஜக சட்டமன்ற கட்சித் […]
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற நவம்பர் 27-ஆம் தேதி சூறாவளி புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறவுள்ளதால் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்து இருந்தது. இந்த சூழலில், கனமழை காரணமாக நாளை நடைபெறுவதாக இருந்த திருச்சி பாரதிதாசன் […]
திருச்சி : வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இலால்குடி வட்டம், பூவாளுர் துணைமின் நிலையத்தில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 மணிவரை பராமரிப்பு பணி மேற்கொள்ளபட உள்ள காரணத்தால் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு நடைபெறவுள்ள பூவாளுர் 110 / 33 -11 கிவோ துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் செய்யப்படும் இலால்குடி நகர் பகுதியில் – ராஜேஸ்வரி நகர், சாந்திநகர், அரசு பொதுமருத்துவமனை, நன்னிமங்கலம், பூவாளுர், நாகம்மையார்தெரு, பின்னவாசல், ஜங்கமராஜபுரம், […]