சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின் சம்பளத்தை உயர்த்திவிடுவார்கள். அப்படி தான் நடிகர் சசிகுமார் கடைசியாக டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வசூல் ரீதியாக 40 கோடிகளை தாண்டியுள்ளது. எனவே, இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சசிகுமார் சம்பளத்தை உயர்த்துவாரா? என்கிற கேள்விகளும் சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தின் வெற்றி […]