அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவதற்காக அவரது சொந்த ஊரில் மக்கள் வழிபாடு செய்துள்ளனர். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட செனட்டர் கமலா ஹாரிஸ்(55) இன்று நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார் . மேலும் இவரே அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் இந்திய வம்சாவளி பெண் மற்றும் முதல் கருப்பின பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று அமெரிக்கா தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் துணை […]