டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக், கடந்த மாதம் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ஆர்சி390 பைக்குகளின் விற்பனையை முந்தி அசத்தி இருக்கிறது. ஆரம்ப ரக ஸ்போர்ட்ஸ் பைக் மார்க்கெட்டில் கேடிஎம் பைக்குகள்தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டிசைன், செயல்திறன், விலை என அனைத்திலும் கேடிஎம் பைக்குகள் சிறப்பான தேர்வாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், கேடிஎம் பைக்குகளைவிட அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் பைக் மாடலை தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார்ஸ் உருவாக்கியது. கடந்த ஆண்டு […]