Tag: twitter blocked

டொனால்ட் டிரம்ப் மகனின் ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு அதிரடியாக முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகனான டிரம்ப் ஜூனியரின் ட்விட்டர் கணக்கு 12 மணிநேரத்திற்கு அதிரடியாக  முடக்கியது ட்விட்டர் நிர்வாகம் . டொனால்ட் டிரம்பின் மூத்த மகனான டிரம்ப் ஜூனியர் கொரோனா வைரஸ் குறித்த வீடியோ பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் .அதில் அவர் கூறியிருப்பது  அதிபர் டிரம்ப் உட்பட சிலர், மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கையாக இருக்கும் என பரிந்துரைத்தனர் அதை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை .மேலும் […]

Donald Trump 3 Min Read
Default Image