சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன் மாதம் (Prelims) மற்றும் செப்டம்பர் 2024 (முதன்மை தேர்வு) ஆகியவை நடைபெற்றது. பிறகு 2025 ஜனவரியில் நேர்காணல் நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று (ஏப்ரல் 22) வெளியாகியுள்ளது. அதில், மொத்தம் 1009 பேர் அகில இந்திய அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள் 335 பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பை சேர்ந்த EWS பிரிவில் […]
UPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு. கடந்த 2019-ம் ஆண்டுக்கான ஆட்சிப்பணி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், இதற்கான நேர்முக தேர்வுகள் பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை நடக்கவிருந்து. அடர்க்குள் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்ததால், இந்த தேர்வுகள் ஒத்திவைப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை இறுதியில் நேர்முகத் தேர்வும் முடிந்தது. இந்நிலையில் ஆட்சிப் பணி தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 829 பேர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், இந்த தேர்வில் வெற்றியடைந்த மாணவர்களுக்கு திமுக […]