Tag: Vaithiyalingam

“NDA கூட்டணியில் எங்களை தவிர்க்க முடியாது”…வைத்திலிங்கம் பேச்சு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே, பாஜக -அதிமுக கூட்டணி உறுதி என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த சூழலில், “NDA கூட்டணியில் தொடர்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில், ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையில், அதிமுக தொண்டர்கள் உரிமை […]

#ADMK 4 Min Read
vaithiyalingam

வைத்திலிங்கம் அலுவலகத்தில் 2வது நாளாக தொடரும் ED ரெய்டு.!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தொடர்பான இடங்களில் இன்றும் சோதனை தொடர்கிறது. அதன்படி, சென்னை அசோக்நகரில் உள்ள வைத்திலிங்கம் குடும்பத்துக்கு சொந்தமான 6 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். வைத்திலிங்கம் கடந்த ஆட்சியில் அமைச்சராக இருந்த போது, கட்டுமான நிறுவனத்திடம் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடியை லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. அதன் […]

#ADMK 3 Min Read
Vaithilingam - ED