சென்னை : கடந்த மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றாலும் கடைசி நேரத்தில் போராடி தான் வெற்றிபெற்றது. 24 வயதான இடது கை சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் தன்னுடைய சுழற்பந்துவீச்சில் சென்னை அணியை மிரள வைத்தார் என்று தான் சொல்லவேண்டும். ஏனென்றால், அந்த போட்டியில் மும்பை அணி குறைவான ரன்கள் எடுத்தபோதில் கடைசி […]