சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆம், சமூக வலைத்தளங்களில் தற்போது அமெரிக்காவில் இருக்கும் பாடகர் யேசுதாஸ் உடல் நலமில்லாமல் சிகிச்சை பெற்று வருவதாக தமிழ்நாட்டில் செய்திகள் வருகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில், தனது காந்த குரலில் பாடி ரசிகர்களை ஈர்த்தவர் பிரபல பாடகர் K.J.யேசுதாஸ். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள […]
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி தான் இன்று காலையில் இருந்து தலைப்பு செய்தியாக இருந்து வருகிறது. த்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டதால் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து வருவதாக தனியார் மருத்துவமனை தரப்பு செய்திகள் வெளியிட்டு வருகின்றன. தற்போது, யேசுதாஸ் நலமுடன் இருப்பதாகவும், மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு நலமுடன் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டு […]
தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது விக்ரம், மும்பைகர், விடுதலை, காதுவாக்குல ரெண்டு காதல், போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். மேலும் விஜய் சேதுபதி சில திரைப்படங்களில் வில்லனாக நடிக்கவிருந்தும் அது நடக்காமல் பல படங்கள் உள்ளது […]
இயக்குனர் தனா எழுதி, இயக்கிய ‘படைவீரன்’ படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, அகில் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மதிவாணன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘லோக்கல் சரக்கு பாரீன் சரக்கு’ என்னும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?time_continue=3&v=drVNDPY_hTw