பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!பாடகர் யேசுதாஸ் உடல் நலக்குறைவால் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக வெளிவரும் செய்திகள் உண்மை இல்லை என்று யேசுதாஸின் மகன் கூறியுள்ளார்.