அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனில் இரவு விருந்து அளித்தார்.இந்த விருந்தில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் செப் விகாஸ் கன்னா ஆகியோர் கலந்து கொண்டனர். INDIA + AMERICA pic.twitter.com/eOLwvGORHc — Vikas Khanna (@TheVikasKhanna) February 25, 2020 ரகுமான் மற்றும் விகாஸ் இருவரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார்கள். இந்நிலையில் விகாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா + […]