Vijayakanth கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கூட அவர் நடித்த படங்கள் அவர் செய்த உதவிகள் என்றுமே காலத்தால் அழியாதவையாக இருக்கும் என்றே கூறலாம். தமிழ் சினிமாவில் ஆக்சன் ஹீரோவாக அறிமுகமாகி கமிர்ஷியல் படங்களிலும் நடித்தவர் விஜயகாந்த். ஒரு காலத்தில் இவர் நடிக்கும் படங்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததது. READ MORE – முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைப்பு? ஆலோசனை கூட்டத்தில் முடிவு? அந்த சமயம் எல்லாம் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுக்கு அடுத்ததாக […]
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக படுக்கையில் உள்ள இயக்குநர் விக்ரமனின் மனைவிக்கு தேவையான சிகிச்சை அளிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடும்பங்கள் கொண்டாடும் இயக்குனராக விக்ரமனுக்கு இல்லத்தரசிகளை திரையரங்கிற்கு வரவழைக்கும் பெருமை உண்டு. பல தரமான திரைப்படங்களை வழங்கிய இவர், கடந்த சில வருடங்களாக எந்த படத்தையும் இயக்கவில்லை. அது ஏனென்று பார்க்கையில், அதன் பின்னணியில் இருக்கும் சோகமான கதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களாக நடக்க முடியாமல் […]
பிக் பாஸ் 6-வது சீசன் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. அடிக்கடி வீட்டிற்குள் சண்டைகள் வந்தாலும் கூட சில காமெடியான சம்பளம் நடப்பதால் மக்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை விரும்பி பார்த்து வருகிறார்கள். வாரம் வாரம் மக்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு ஓட்டுக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த 6-வது சீசனில் தொகுப்பாளராக கலக்கி வந்த விஜே மகேஸ்வரி பிக் பாஸ் 6-வது சீசனில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 35 நாட்களுக்கு மேலாக […]
பிக் பாஸ் 6-வது சீசன் நிகழ்ச்சி தொடங்கி மும்மரமாக 2 வரமாக நடைபெற்று வரும்நிலையில், தினம் தினம் வீட்டிற்குள் ஏதேனும் சண்டைகள் வந்துகொண்டே இருக்கிறது. குறிப்பாக நேற்று தனலட்சுமியை ஆண்டி என்று அசல் கூறியதால் தனலட்சுமிக்கும் அசலுக்கு இடையே பெரிய வாங்குவதாம் நடைபெற்றது. வழக்கமாக இதைப்போன்ற சண்டைகள் பிக் பாஸ் வீட்டிற்குள் 40 நாட்களுக்கு அடுத்தது தான் தொடங்கும். ஆனால், 6-வது சீசனில் 2 வாரங்கள் கூட நிறைவடையாத நிலையில், சண்டைகள் தொடங்கியுள்ளதால் நிகழ்ச்சியே பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. […]
புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமனை நியமித்த விவகாரத்தில் நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையின் புதிய நியமன எம்எல்ஏவாக பாஜக துணைத்தலைவர் விக்ரமன் நியமிக்கப்ட்டுள்ளார். பாஜக நியமன எம்எல்ஏ சங்கர் கடந்த 17-ஆம் தேதி உயிரிழந்த நிலையில், புதிதாக விக்ரமனை மத்திய உள்துறை நியமித்துள்ளது. இந்நிலையில், பாஜக நியமன எம்எல்ஏ தொடர்பாக நீதிமன்றம் செல்வோம் என்று முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், புதுச்சேரி பாஜக நியமன எம்எல்ஏவாக விக்ரமனை […]