டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு பேரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பை வென்றவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த வருடம் ரோஹித் சர்மா முதலில் டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அவரை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து […]