டி20I : டி20 உலகக்கோப்பை தொடரின் இன்று காலை நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி உகாண்டா அணியை 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் 18-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், உகண்டா அணியும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியே […]