டெல்லி: விமானத்தில் தனியாக பயணிக்கும் பெனுக்கு மற்றொரு பெண் பயணிக்கு அடுத்த இருக்கையை தேர்வு செயயும் அம்சத்தை இண்டிகோ ஏர்லைன்ஸ் கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, ஆண்களுக்கு அருகில் அமர்வதை தவிர்க்கும் வகையில், பெண் பயணிகளுக்கு மற்ற பெண்களுக்கு அடுத்த இருக்கைகளை தேர்வு செய்யும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெண் பயணிகள் இணைய செக்-இன் போது, மற்ற பெண் பயணிகள் முன் பதிவு செய்த இருக்கைகளைப் பார்க்க அனுமதிக்கிறது. கடந்த 2023 […]