லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-2025 இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை எடுத்திருந்தது. அதனைத்தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 38 ரன்கள் […]
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதல் இன்னிங்ஸில் 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தது. அடுத்ததாக தங்களுடைய […]
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து ஆஸி அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. எனவே, முதலில் பேட்டிங் செய்த ஆஸி அணி புஸ் என தடுமாறி விக்கெட்களை இழந்தது முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்திருந்தது. […]
லண்டன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராக பேட் கம்மின்ஸ் பதிவாகியுள்ளார். அது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை குறைந்த பந்துகளில் எடுத்த வீரர்கள் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா முதலில் தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து நிதானமான ஆட்டத்தைக் கொடுத்து வந்தார். ஆனால், முதல் ஓவரின் கடைசி பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கில் மார்க்ரம் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் இவ்வாறு அவுட்டானதால் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடும் என […]
லண்டன் : 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணி ஜூன் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர்களுக்கு அன்று மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. என்ன காரணம்? என்று பார்த்தால், ஷுப்மான் கில் தலைமையிலான […]
மும்பை : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம், இந்திய அணியைச் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் வாஷ்-அவுட் செய்து சாதனைப் படைத்தது நியூஸிலாந்து அணி. இந்த தொடர் தோல்வியின் மூலம் இந்திய அணி மீது ரசிகர்கள் கடும் விமர்சனத்தை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய […]
சென்னை : வங்கதேச அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியுடன் டி20 தொடரை விளையாட இருக்கிறது. இந்த தொடர் வரும் அக்-6ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த தொடர் முடிந்த பிறகு அடுத்ததாக நியூஸிலாந்து அணி, இந்திய அணியில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த சுற்றுப் பயணத்தில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடவுள்ளனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமென்றால் இந்தியாவுக்கு இந்த […]
கான்பூர் : கடந்த செப்.19 தேதி முதல் 4 நாட்களாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அந்த டெஸ்ட் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியானது வரும் செப்-27ம் தேதி கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளின் ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் நிலையில், இந்த போட்டியில் மழை பெய்வதற்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக வானிலை […]