Tag: Yash Dayal

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது, மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். புகாரின்படி, அந்தப் பெண் தயாலுடன் ஐந்து வருட உறவில் இருந்ததாகவும், அப்போது அவர் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியின் பேரில் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சுரண்டியதாகவும் குற்றம் சாட்டினார்.  மேலும், யாஷ் மீது வேறு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]

RCB 3 Min Read
RCB - Yash Dayal