சென்னை : கடந்த 2007 மற்றும் 2011 ஆண்டுகளில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக யுவராஜ் சிங் அமைந்திருப்பார். அதிலும், 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கு பிறகு யுவராஜ் சிங் ரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் இந்திய அணிக்காக விளையாடியிருப்பார். ஆனால், 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதற்கு அவரது புற்று நோய் […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் சிங், இவர்களுக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்ததாக பல தகவல் அந்நாட்களில் பேசப்பட்டு வந்தது. இது ஒரு புறம் இருந்தாலும் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை என இரண்டு முக்கிய கோப்பைகளை இந்தியா வெல்வதற்கு யுவராஜ் சிங் மற்றும் தோனி இருவரும் மிகமுக்கிய காரணிகளாக அமைந்தனர். மேலும், இருவரையும் தாண்டி […]
சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை வரலாற்றை பயோ பிக்காக எடுக்கப் போவதாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் ..! இந்திய அணியில் சிறிய வயதிலே அதாவது சச்சினுக்கு அடுத்த படியாக இடம்பெற்ற ஒரு முக்கிய வீரர் யுவராஜ் சிங் ஆவார். இந்திய அணியின் முன்னாள் வீரரும், மிகச் சிறந்த ஆல்ரவுண்டருமான யுவராஜ் சிங் சர்வேதச போட்டிகளில் இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். குறிப்பாகச் சொல்லப் போனால் 2007ம் ஆண்டு 20 ஓவர் உலகக்கோப்பை மற்றும் 2011 ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ‘சிறந்த தொடர் நாயகன்’ விருதையும் வென்று அசத்தியவர். அந்த அளவிற்கு அவரது பங்கை இந்திய அணிக்குக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் சிங்கின் சவால்கள்..! அதன் […]
சர்ச்சை வீடியோ : சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் அணி விளையாடியது. இந்த அணியில் யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் சமீபத்தில் வெளியான ஹிந்தி திரைப்படமான “தோபா, தோபா” என்ற பாடலுக்கு வேடிக்கையாக நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் மூவரும் நடப்பதில் சிரமம் உள்ள மாற்றுத் திறனாளிகளை போல நடனமாடி இருக்கிறார்கள். இதனை பார்த்த மாற்று […]
சிக்ஸர் என்றாலே நம்மளுடைய நினைவுக்கு வரும் ஒரு பெயர் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் என்றே சொல்லலாம். ஏனென்றால் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடிப்பது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல, யுவராஜ் சிங் இங்கிலாந்துக்கு எதிராக கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார். அந்த போட்டியில் அவர் ஆடிய ஆட்டம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாத ஒரு என்றே கூறலாம். பல ஆண்டுகளாக […]
டி 20 உலகக்கோப்பை : 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் செயின்ட் லூசியாவில் உள்ள டேரன் சாமி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங் வந்த ஆரம்பித்த தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பவுலர்கள் வீசிய பந்தை சிக்ஸர்கள் பவுண்டரிகளுக்கு பறக்க விட்டனர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட் சீக்கிரமாக விழுந்தாலும், […]
சென்னை : டி20 உலகக் கோப்பை 2024 தூதர் யுவராஜ் சிங் வரவிருக்கும் போட்டியில் இந்திய அணியில் எந்தெந்த வீரர்கள் எல்லாம் எந்தெந்த இடத்தில் விளையாடினாள் சரியாக இருக்கும் என்பது பற்றி பேசியுள்ளார். ஜூன் 1 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கப்படவுள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான வலுவான இந்திய அணி ஜூன் 5-ஆம் தேதி தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இதற்கிடையில், இந்திய […]
Shivam Dube : யுவராஜ் சிங்குடன் என்னை ஒப்பிட்டு பேசுவது முட்டாள் தனமாக இருக்கிறது என சிவம் துபே தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சிவம் துபே நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வருவதால் வரும் டி 20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இதுவரை 350 ரன்கள் எடுத்துள்ளார். இவருடைய அதிரடியான ஆட்டம் மற்றும் சிக்ஸர் அடிப்பது இந்திய அணியின் முன்னாள் […]
Yuvaraj Singh : இந்த ஆண்டில் வரவிருக்கும் டி20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங்கை தூதராக ஐசிசி அறிவித்துள்ளது. நடைபெற்ற கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு டி20 உலக கோப்பை நடக்க இருக்கிறது. இதை தெளிவாகச் சொன்னால் இன்னும் 36 நாட்களில் டி20 உலக கோப்பை தொடரானது தொடங்க உள்ளது. இந்த முறை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் இந்த டி20 உலகக்கோப்பை தொடரை ஐசிசி (ICC) மிக பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், […]
Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக் சர்மா அதிரடியான ஃபார்மில் விளையாடி வருகிறார். இந்த சீசனில் மட்டும் இதுவரை 8 போட்டிகள் விளையாடி 288 ரன்கள் எடுத்து இருக்கிறார். சிக்ஸர்கள் மட்டும் இந்த சீசனில் இதுவரை 26 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இவருடைய பார்ம் நன்றாக இருப்பதன் காரணமாக இவர் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 […]
Sachin Tendulkar : இன்று சச்சின் டெண்டுல்கர் தனது 51-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் எல்லாம் காலத்தால் அழிக்க முடியாத வகையில் இருக்கும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்து வைத்து இருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 51 சதங்கள் மற்றும் 68 அரை சதங்கள் என […]
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணிக்காக ஆல்ரவுண்டர் சிவம் துபே சிறப்பாக செயல்பட்டார். நேற்று முன்தினம் மொஹாலியில் உள்ள டி20 தொடரின் முதல் போட்டி ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், 4-வது இடத்தில் பேட்டிங் செய்த சிவம் துபே 40 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களை விளாசி ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தார். முதல் டி20-யில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துபே ஆட்ட […]
டி-20 உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சிக்ஸர் அடித்த இந்தியர்களில் ரோஹித் சர்மா முதலிடம் பிடித்தார். ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நெதர்லாந்துக்கு எதிராக இந்திய அணி இன்று விளையாடி வருகிறது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்துள்ளது. இதில் ரோஹித் சர்மா 3 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் குவித்துள்ளார். இந்த 3 சிக்ஸர்கள் மூலம் […]
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்ப தயாராகி வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தியாவின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங்,2019 ஜூன் மாதம்,ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது,தனது சர்வதேச ஓய்வை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இடது கை பேட்ஸ்மேனான யுவராஜ் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகக் கருதப்பட்டார், அந்த நேரத்தில் அவர் அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தபோது,அணிக்கு யுவராஜ் போதுமானவர் என்று […]
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது 30 வயதிலேயே ஒரு லெஜண்ட்டாக மாறிவிட்டார் என்று அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் இந்திய அணியை வழிநடத்தியதற்காக விராட் கோலியை பாராட்டியுள்ளார். கிரிக்கெட் விளையாட்டின் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ் சிங் “டைம்ஸ் ஆப் இந்தியா (Times of India)” நாளிதழுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டார். […]
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே. ஜி. எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டு மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஆக்ஸிஜன் இல்லாமையால் தான் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனையடுத்து அவருக்கு செய்த கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று […]
இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி என்மீது அதிகமாக நம்பிக்கை வைத்திருந்ததாக யுவராஜ் சிங் கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டியில் யுவராஜ் சிங்கை பிடிக்காதவர் யாரும் இருக்கமுடியாது, இவர் பல சாதனைகளையும் கையில் வைத் திருக்கிறார், குறிப்பாக யுவராஜ் சிங் என்று கூறினால் இங்கிலாந்துக்கு எதிராக அவர் அடித்த 6பந்துகளில் 6 சிக்ஸர்கள் தான், இந்த சாதனையை எந்த ஒரு இந்தியன் கிரிக்கெட் வீரர்களும் அந்த சாதனையை முறியடிக்கவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் மேலும் யுவராஜ் சிங் இந்திய 2011 […]
20 ஓவர் போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார். இரட்டை சதம் அடிப்பது மிகவும் கடினமானது என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் தற்போது அதிரடியாக விளையாடி வருவதை பார்த்தால் எதுவும் சாத்தியமில்லை என கூற முடியாது என தெரிவித்தார். இந்திய அணியின் ஆல்-ரவுண்டராக இருந்த யுவராஜ் சிங் கடந்த ஆண்டு அனைத்து விதமான போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பின் கனடாவில் நடைபெற்ற குளோபல் டி20 போட்டிகளில் விளையாடினார். […]
கிரிக்கெட் நாயகன் யுவராஜ் சிங்கிற்கு இன்று பிறந்த நாள். ரசிகர்கள் சிக்ஸர் நாயகன் என்று அழைக்கப்பட்டவர். 1981ஆம் ஆண்டி டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி குஜராத் மாநிலத்தில் உள்ள சண்டிகரில் யோகராஜ் சிங்கிற்கு மகனாக பிறந்தவர் யுவராஜ் சிங்.கடைசியாக 2012-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடினர். மேலும் 2017-ம் ஆண்டு கடைசியாக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடினார்.இந்திய அணிக்காக இதுவரை 304 ஒருநாள் போட்டிகள் , 40 டெஸ்ட் போட்டிகள், 20 ஓவர் […]
இந்திய அணியின் மூத்த வீரர் யுவராஜ் சிங் கடந்த சில நாள்களுக்கு முன் மும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் யுவராஜ் சிங் தான் சர்வதேச போட்டிகளில் இருந்து வெளியேறிவதாக அறிவித்தார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மற்றும் இந்திய அணி வீரர்களிடமும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.மேலும் அவர் வெளிநாட்டு 20 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் மட்டும் விளையாட இருப்பதாக கூறினார். இந்நிலையில் அவர் கனடா குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளார். இந்த […]