ஸ்மார்ட் வாட்ச் பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு…அதிரடி ஆஃபரில் பிராண்ட் வாட்ச்கள்.!

Smart watch: அனைவரும் விரும்பக்கூடிய ஸ்மார்ட் வாட்ச்கள் அமேசானில் அதிரடி ஆஃபரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நேரம் பார்ப்பதற்கு மட்டும் இங்கு யாரும் வாட்ச்களை பயன்படுத்துவது இல்லை. ஸ்டைலுக்காகவும் வாட்ச்களை அணிந்து வருகின்றனர். அதிலும் ஸ்மார்ட் வாட்ச் என்று எடுத்துக்கொண்டால், அண்மை காலமாக ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
இந்த ஸ்மார்ட் வாட்ச்கள் நேரத்தை மட்டும் பார்ப்பதற்கு அல்ல, நமது உடல் நிலையை கண்காணிப்பது, போன் பேசுவதற்கு, மெசேஜ்களை பார்ப்பது என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
தற்பொழுது, அமேசானில் முன்னணி பிராண்டுகள் கொண்ட ஸ்மார்ட் வாட்ச்கள் தள்ளுபடி ஆஃபரில் கிடைக்கிறது. அதன்படி, ஆப்பிள், ஃபயர்-போல்ட், ஃபோசில் என பல முன்னணி பிராண்டுககள் 50%க்கு மேலாக தள்ளுபடி ஆஃபரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Samsung Galaxy Fit3
AMOLED டிஸ்ப்ளே கொண்ட இந்த Samsung Galaxy Fit3 ஃபிட்னஸ் வாட்ச்-சின் விலை ரூ.9,999 விற்கப்பட்டு வந்த நிலையில், அமேசானில் இப்பொழுது 50% ஆஃபரில் ரூ.4,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இது இரத்த ஆக்ஸிஜன் அளவை (SpO2) கண்காணித்தல், ஸ்ட்ரெஸ் மானிட்டரிங், ஸ்லீப் கோச்சிங் ஆகிய முக்கிய அம்சங்களுடன் வருகிறது.
Noise Halo Plus
இந்த Noise Halo Plus ஸ்மார்ட் வாட்ச் 1.46 இன்ச் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இதன் விலை ரூ.8,999 விற்கப்பட்டு வந்த நிலையில், இப்பொழுது அமேசானில் 67% டிஸ்கவுண்டில் ரூ.2,999க்கு கிடைக்கிறது. இதில் 300எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கும்.
Fire-Boltt Phoenix Pro
ஃபயர்-போல்ட் ஃபீனிக்ஸ் ப்ரோ ஆண்களுக்கான சிறந்த ஸ்மார்ட் வாட்ச் பட்டியலில் மிகவும் பிரபலமாக் உள்ளது. மேலும் இந்த Fire-Boltt Phoenix Pro ஸ்மார்ட் வாட்ச் விலை உயர்ந்ததாகவும் தோற்றமளிக்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025