முக்கியச் செய்திகள்

உடனே முந்துங்கள்..கம்மியான விலையில், அட்டகாசமான சாதனங்கள்..! பிலிப்கார்ட் டாப் டீல்ஸ்..!

Published by
செந்தில்குமார்

பிலிப்கார்ட் டாப் டீல்ஸில் கம்மியான விலையில் உள்ள சாதனங்கள் சிலவற்றை நாம் இப்போது காணலாம்.

ஆன்லைன் வழியாக வீட்டிற்கு தேவையான பொருட்கள் ஸ்மார்ட்போன்கள் உட்பட அனைத்தையும் விற்பனை செய்யும் ஒரு தளம் தான் பிலிப்கார்ட்(flipkart). இந்தியாவின் இணையவழி பொருட்கள் விற்பனை நிறுவனங்களில் இதுவே மிகப்பெரிய நிறுவனம் ஆகும்.

gadgets gadgets[Image source : file image]

இந்த பிலிப்கார்ட் நிறுவனம், விற்பனை செய்யும் பொருட்களில் டாப் டீல்ஸ் என்ற பெயரில் அவ்வப்போது தள்ளுபடி அறிவித்து பயனர்களை அதன் பக்கம் ஈர்க்கிறது. அந்த வகையில் தற்பொழுது பல அட்டகாசமான பொருட்களை கம்மியான விலையில் விற்பனையாகி வருகிறது. அவற்றில் சில பொருட்களை நாம் இப்பொழுது காணலாம்.

Boult Audio AirBass Y1 TWS Earbuds:

போல்ட் நிறுவனத்தின் ஆடியோ ஏர்பாஸ் ஒய் 1 டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் (Boult Audio AirBass Y1 TWS) 40 மணி நேரம் பிளேடைமைக் கொண்டுள்ளது. டைப் C போர்டுடன் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இதில் ப்ரோ+காலிங் வசதி மூலம் தெளிவான மொபைல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

Boult Audio AirBass Y1 TWS Earbuds [Image Source : Twitter/@offerguruji]

மேலும், IPX5 வாட்டர் ரெசிஸ்டண்ட், வாய்ஸ் அசிஸ்டென்ட், டச் கண்ட்ரோல் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதில் உள்ள புளூடூத் v5.1 மூலம் எளிதாக மொபைலில் இணைக்க முடியும். இதன் விலை ரூ.5,499 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்பொழுது பிலிப்கார்ட்டில் ரூ.999 க்கு விற்பனையாகிறது.

Logitech K380 Bluetooth Keyboard:

டேப்லெட் மற்றும் லேப்டாப் பயன்படுத்தும் அனைவருக்கும் கீபோர்டு என்பது முக்கியமான ஒன்று. அந்த வகையில் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் மிகவும் எளிமையான கே 380 ஸ்லிம் ப்ளூடூத் கீபோர்டு (Logitech K380 Bluetooth Keyboard)பிலிப்கார்ட்டில் விலை குறைந்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Logitech K380 [Image Source : Twitter/@1WorldSolPR]

இந்த கீ போர்டு ஆறு நிறங்களில் உள்ளது. இந்த கீபோர்டை ஆப்பிள், விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு டிவைஸ்களில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் விலை ரூ.3,195க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தற்பொழுது பிலிப்கார்ட்டில் ரூ.2,440 க்கு விற்பனையாகிறது.

BenQ MOBIUZ EX3210R-B Gaming Monitor:

கேமிங் பிரியர்கள் அதிகமாக விரும்புவது தங்களுடைய கேமிங்கில் அதிக தெளிவு திறன் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காக பல்வேறு நிறுவனங்களும் கேமிங் மானிட்டர்களை விற்பனை செய்து வருகிறது. தற்பொழுது, ரூ.74,990 மதிப்புள்ள BenQ MOBIUZ EX3210R-B வளைந்த கேமிங் மானிட்டர் பிலிப்கார்ட்டில் ரூ.37,500 க்கு விற்பனையாகிறது.

BenQ [Image Source : Twitter/@Tsukumo_eX]

இந்த மானிட்டர் 31.5 இன்ச் வளைந்த LED டிஸ்ப்ளே, 165 Hz ரெபிரேசிங் ரேட் மற்றும் 400 nits பிரைட்னெஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும் இதில் ப்ளூ லைட் பில்டர் உள்ளது. இதனால் கண்களுக்கு பாதிப்பு குறையும்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

சந்திராயன் 4 திட்டம் வெற்றிகரமாக அமையும் – இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்!

சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…

7 minutes ago

கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!

சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…

49 minutes ago

வாக்காளர்கள் பெயர் நீக்கம் : நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!

டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…

2 hours ago

நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…

3 hours ago

சச்சினின் சாதனையை முறியடிப்பதில் கவனம் செலுத்த போவதில்லை – ஜோ ரூட் சொன்ன பதில்!

மான்செஸ்டர் : இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஜோ ரூட், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரைப் பற்றி…

4 hours ago

AI பயன்படுத்த போறோம்…12,000 பேரை பணிநீக்கம் செய்யும் TCS?

மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…

5 hours ago