ஆப்பிள் மொபைலில் லாங் ஸ்கிரீன்-ஷாட் எடுப்பது எப்படி..?

Published by
Surya
  • தற்பொழுது, அணைத்து வகையான மொபைளிலும் லாங் ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியும்.
  • ஐ-போனிலும் இதே லாங் ஸ்கிரீன் ஷாட்ஐ எடுக்க இயலும். ஆனால் சற்று கடினம்.

ஸ்க்ரீன்ஷாட் என்பது அனைவருக்கும் தேவையான ஒன்றாகும். இந்த செயல்முறை மிகவும் எளிமையானது. பொதுவாக உங்கள் போனின் சில பட்டன்களை அழுத்துவதால் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க முடியும். இருப்பினும், ஒரு சில ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் ஒரு படி மேலே சிந்தித்து ஸ்க்ரோலிங் ஸ்கிரீன் ஷாட்டை கொண்டு வந்தனர்.

இந்த வசதி, ஆப்பிள் போனிலும் உண்டு. ஆனால் இதன் செயல்முறை ஆண்ட்ராய்டு போனைக் காட்டிலும் சற்று கடினமானது. எனவே, ஐபோன் அல்லது ஐபாடில் முழு பக்க ஸ்கிரீன் ஷாட்டைப் எடுக்க என்பதை பற்றி நாம் காணலாம்.

ஐபோன், ஐபாடில் லாங் ஸ்கிரீன் ஷாட்டை எடுப்பதற்கான வழிமுறைகள்:

1. முதலில், உங்கள் போனில் iOS அல்லது iPadOS ஐ அப்டேட் செய்யுங்கள்.

2. நீங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுக்க விரும்பும் பக்கத்திற்கு செல்லுங்கள்.

3. இதிலும், வழக்கமான முறையில் வால்யூம் மற்றும் பவர் பட்டனை ஒன்றாக பிடித்து அழுத்தி ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும். உங்களுடையது ஐபோன் 8 அல்லது அதற்கு முந்தைய மாடல் போன் என்றால், ஹோம் பட்டன் மற்றும் பவர் பட்டன் ஆகியவற்றை ஒன்றாக பிடித்து அழுத்தி ஸ்க்ரீன் ஷாட் எடுக்கவும்.

4. ஸ்க்ரீனின் கீழ் பகுதியில் இடது மூலையில் “இமேஜ் ப்ரீவ்யூ”(Image Preview) வரும். அதை அழுத்தவும்.

5. இதனால் உங்கள் ஸ்க்ரீன் ஷாட் இமேஜ் எடிட்டரில் திறக்கப்படும். அதில் மேல் வலது மூலையில் “ஃபுல் பேஜ்” விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்.

6. ஸ்க்ரீன் ஷாட்டை நீங்கள் சேவ் செய்ய விரும்பும் பகுதியை தேர்வு செய்து “கிராப்” ஐகானைத் தொடுங்கள்.

7. இதன்பிறகு உங்கள் போனில் இதனை சேமித்துக் கொள்ளலாம் அல்லது நேரடியாக உங்கள் தொடர்பில் உள்ளவர்களுக்கு அல்லது மற்ற செயலிகளுக்கு PDF வடிவத்தில் பகிர்ந்து கொள்ளலாம்.

8. ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்து கொள்ள, மேல் வலது மூலையில் இருக்கும் “ஷேர்” ஐகானைத் தொடுங்கள். அதன்பின், நீங்கள் விரும்பம் நபருக்கு ஷேர் செய்யலாம்.

9. ஸ்கிரீன்ஷாட்டைச் சேமிக்க, மேல் இடதுபுறத்தில் இருக்கும் “டன்” ஐகானைத் தட்டவும், பின்பு கோப்புகளை சேமிக்க “சேவ் PDF”  என்பதைத் தட்டவும்.

10. இடத்தை தேர்ந்தெடுத்து “சேவ்”(Save) ஐகானைத் தட்டவும்.

Published by
Surya

Recent Posts

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

திரைப்படமாக உருவாகும் ராமதாஸ் பயோபிக்..! படக்குழு வெளியிட்ட போஸ்ட்டர்கள்..!

சென்னை :  பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…

2 minutes ago
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை!

பீகார் :  மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…

42 minutes ago
கேரளா : மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…காவல்துறையிடம் சிக்கியது எப்படி?கேரளா : மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

கேரளா : மத்திய சிறையில் இருந்து தப்பி ஓடிய ஆயுள் தண்டனை கைதி…காவல்துறையிடம் சிக்கியது எப்படி?

கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…

2 hours ago

பிரதமர் மோடி வருகை தமிழகத்திற்குப் பெருமை – அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு!

சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…

2 hours ago

உல்லு, ஆல்ட் உள்பட ஆபாச OTT தளங்களுக்கு தடை! மத்திய அரசு அதிரடி!

டெல்லி: மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB), ULLU, ALTT, Big Shots, Desiflix, Hulchul, NeonX VIP…

3 hours ago

மீண்டும் பாலியல் வழக்கில் சிக்கிய யஷ் தயால்! போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு!

ஜெய்ப்பூர் : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யஷ் தயால் மீது, ராஜஸ்தானைச் சேர்ந்த 17…

3 hours ago