ஒன் பிளஸ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த, ஒன் பிளஸ் 12 சீரியஸ் (OnePlus 12 series) ஸ்மார்ட்போன்கள் இன்று இரவு இந்தியாவில் அறிமுகமாகிறது. அதன்படி, “Smooth Beyond Belief,” என்ற நிகழ்ச்சியில் ஒன் பிளஸ் நிறுவனத்தின் புதிய மாடலான OnePlus 12 மற்றும் OnePlus 12R ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இன்று இரவு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்விற்கான அனுமதிச்சீட்டுகளை பெற்றவர்கள் புது தில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இருந்து இதனை கண்டுகளிக்கலாம், […]
பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பில் அடிக்கடி பல நல்ல அப்டேட்கள் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில், நேற்று கூட வாட்ஸப்பில் சேனல் வைத்திருப்பவர்களுக்காகவே பல அப்டேட்டுகளை மெட்டா கொண்டு வந்தது. அது என்னவென்றால், குரல் செய்தி, பல அட்மின், ஸ்டேட்டஸ் பகிர்தல் மற்றும் வாக்கெடுப்பு உட்பட பல புதிய அம்சங்களை கொண்டு வந்தது. வாட்ஸ்அப் சேனல் வச்சிருக்கீங்களா? உங்களுக்காகவே சூப்பர் அப்டேட்ஸ் இதோ! அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் கோப்பு பரிமாற்றத்திற்காக ‘புளூடூத் போன்ற’ அம்சத்தை […]
உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தி வரும் வாட்ஸ்அப்பில் தொடர்ச்சியாக அப்டேட்டுகளும் வந்துகொண்டு இருக்கிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வாட்ஸ்அப் சேனல் கிரியேட் செய்துகொள்ளும் அப்டேட்டை மெட்டா நிறுவனம் கொன்டு வந்தது. இந்த நிலையில், தற்போது இந்த வாட்ஸ்அப் சேனலில் பல புது அப்டேட்கள் கொண்டு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. OPPO Reno 11 சீரியஸ்… மீடியாடெக் டைமன்சிட்டி சிப்களுடன் இந்தியாவில் அறிமுகம்! இப்போது கொண்டுவரவுள்ள அப்டேட்டுகள் பற்றி மார்க் ஜுக்கர்பெர்க் பேசுகையில் ” வாட்சப் […]
ஒப்போ ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த ஒப்போ ரெனோ 11 (OPPO Reno 11) சீரியஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒப்போ (OPPO) நிறுவனத்தில் இருந்து இப்படிப்பட்ட ஒரு ஸ்மார்ட்போனை தானே இவ்ளோ நாளா பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி, அட்டகாசமான அம்சங்களுடன் ஒப்போ ரெனோ 11 ப்ரோ (Oppo Reno 11 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 11 (Oppo Reno 11) என 2 புதிய மாடல் ஒப்போ ஸ்மார்ட்போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகம் […]
அமேசானின் லைவ் ஸ்ட்ரீமிங் தளமான ட்விட்ச் நிறுவனம் தற்போது லாபமின்மை காரணமாக 35% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. சமீபகாலமாக பல நிறுவனங்களை தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வரிசையில் ட்விட்ச் நிறுவனம் இணைந்துள்ளது. கடந்த 2023 -ஆம் ஆண்டு ட்விட்ச் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி மற்றும் தலைமை உள்ளடக்க அதிகாரி உட்பட பல உயர் நிர்வாகிகள் அந்த நிறுவனத்திலிருந்து தங்களுடைய பதவிகளில் இருந்து விலகினார்கள். இவர்கள் பதவிகளில் இருந்து விலகிய […]
உலகம் முழுவதும் பலரும் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலி என்றால் வாட்ஸ்அப் என்று கூறலாம். இந்த வாட்ஸ்அப்பில் அடிக்கடி பல அப்டேட்டுகளும் வெளியாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு “சேனல் அலெர்ட்” என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. அதற்கு அடுத்ததாக மெசேஜை பின் (Pin Message) செய்யும் அம்சத்தை வாட்ஸ்அப் வெளியீட்டு இருந்தது. இப்படி தொடர்ச்சியாக நல்ல அம்சங்களை கொண்டு வரும் வாட்ஸ்அப் அடுத்ததாக ஐபோன் பயனர்களை கவரும் வகையில் ஒரு அப்டேட்டை கொண்டு வந்து இருக்கிறது. […]
பிரபல ஸ்மார்ட் போன் நிறுவனமான ரெட்மி அடுத்ததா ரெட்மி நோட் 13 5 ஜி (Redmi Note 13 5G) சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸ்-இல் நோட் 13, ரெட்மி நோட் 13 ப்ரோ+ மற்றும் ரெட்மி நோட் 13 ப்ரோ என மொத்தமாக மூன்று மாடல்கள் வருகிறது. இதனுடைய விலை எவ்வளவு என்பதனை விவரமாக பார்க்கலாம். விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் ரெட்மி நோட் 13 5 இந்த மாடல் ஆனது இந்தியாவில் […]
ஜோவும் ஏர்டெல்லுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி கொண்டு வருகிறதாக கூறப்படுகிறது. ஏனென்றால், இவை இரண்டம் பயனர்களை கவர வேண்டும் என்ற காரணத்துக்காகவே பல சலுகைகள் கொண்ட ஆஃபர்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜியோ வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் மாறுபாட்டை கொண்டு வந்தது. தினமும் 2.5 ஜிபி டேட்டா! புத்தாண்டை முன்னிட்டு ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் சலுகை! அதனை தொடர்ந்து ஏர்டெல் மற்றும் ஜியோ இரண்டிலும் ரூ.1499 திட்டத்தில் நெட்ப்ளிக்ஸ் […]
2024 பொங்கல் ரேஸில் சாம்சங் நிறுவனம் அதன் புதிய சீரியஸை களமிறங்குகிறது. ஐபோன், ஒன்பிளஸ், ஐக்யூ, விவோ உட்பட இதுவரை வெளியான அனைத்து பிரீமியம் மற்றும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுக்கு பதிலடியாக சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதாவது, சாம்சங் நிறுவனம் தனது சாம்சங் கேலக்ஸி எஸ்24 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜனவரி 17-ம் தேதி உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சாம்சங் தனது சமீபத்திய முதன்மை சாதனங்களை Galaxy […]
ஐபோன்கள் என்றாலே பலருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் கேமராவின் தரம் மற்றும் இந்த போனை உபயோகம் செய்யும்போது ரிச்சான ஒரு லுக் கிடைப்பதாலும் பலரும் இந்த போனை வாங்கி உபயோகம் செய்து வருகிறார்கள். ஐ போன் நிறுவனமும் அவ்வபோது புது புது மாடல்களை கொண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் -ஐ அறிமுகம் செய்தது. இந்த போனின் அம்சங்கள் மற்றும் லுக் அருமையாக இருந்த […]
பிரபல மொபல் நிறுவனமான லாவா சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் ‘லாவா அக்னி 2 5ஜி’ போனை அறிமுகம் செய்தது. இந்த போன் பல நல்ல அம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் பலருக்கும் இந்த போன் பிடித்துப்போக உடனடியாக பலரும் வாங்கினார்கள். இந்த போனின் அடிப்படை விலை 20,000. இந்த விலையில் தான் இந்த போன் அறிமுகமும் ஆனது. இதனை எடுத்து 2024 புத்தாண்டை முன்னிட்டு இந்த ‘லாவா அக்னி 2 5ஜி’ போனை ரூ.16,000-க்கு வாங்கும் சலுகையை […]
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான டெக்னோ மொபைல் சமீபத்தில் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான அம்சம் கொண்ட ஒரு மொபைல் போனை கொண்டு வந்து இருக்கிறது. அந்த போனின் பெயர் என்னவென்றால் டெக்னோ பாப் 8 (Tecno Pop 8). இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,000-க்கும் குறைவாக இருக்கும் என முன்னதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த ஆண்டின் சிறந்த டாப் 5 ஸ்மார்ட்போன்கள்! அந்த தகவலை தொடர்ந்து தற்போது கிடைத்து இருக்கும் தகவல் என்னவென்றால், ரூ.7,000 க்கு […]
மக்கள் அதிகமாக உபயோகம் செய்து வரும் சிம் கார்டுகள் ஜியோ, ஏர்டெல், வோடபோன் என்று சொல்லலாம். இந்த சிம் கார்டுகளின் நிறுவனங்கள் மாற்றி மாறி போட்டி போட்டுகொண்டு ஆப்பர்களை கொடுத்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டை முன்னிட்டு ஜியோ நிறுவனம் ஏர்டெல், வோடபோன் ஆகியவற்றை மிஞ்சும் அளவிற்கு 1 வருடத்திற்கான ரீசார்ச் பிளானில் சலுகையை கொண்டு வந்தது. ஜியோ ரூ.2,999 ரீசார்ஜ் பிளான் : 2024 புத்தாண்டை முன்னிட்டு ஜியோ ரூ. 2,999-க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் […]
பலரும் உபயோகம் செய்து வரும் பிஎஸ்என்எல் (BSNL) அதனுடைய வாடிக்கையாளர்கள் ஆச்சரியபடும் வகையில் புதிய திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. அது என்னவென்றால், ரூ 298 ரீசார்ச் செய்யும் திட்டத்தில் 52 நாட்கள் வேலிடிட்டி உடன் ஈராஸ் நவ் எண்டர்டெயின்மென்ட் (Eros Now Entertainment ) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. வழக்கமாக இதே விலையில் அதாவது ஜியோவில் ரூ.299-க்கு ரீசார்ச் செய்யும் திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா ஆகியவற்றின் சப்ஸ்கிரிப்ஷன் […]
2024 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜியோ அமைதியாக தங்களுடைய புதிய சலுகையை அறிவித்துள்ளது. அது என்னவென்றால், வழக்கமாக வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தில் ரூ. 2,999-க்கு கொடுத்து 365 நாட்கள் வேலிடிட்டியுடன் இருப்பதால் பலரும் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து வருகிறார்கள். அந்த ரீசார்ஜ் செய்பவர்களுக்காகவே ஜியோ அசத்தலான ஆபர் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதன்படி, இந்த புத்தாண்டிலிருந்து இனிமேல் ஜியோவில் ரூ. 2,999-க்கு ரீசார்ஜ் செய்தால் வாடிக்கையாளர்கள் 389 நாட்களுக்கு திட்டத்தைப் பயன்படுத்த முடியும். அது மட்டுமின்றி […]
இந்த காலத்தில் ஏஐ (AI)யின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதனை காரணம் காட்டி பேடிஎம் நிறுவனத்தின் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பல பிரிவுகளில் தங்களுடைய நிறுவனங்களில் இருக்கும் 1, 000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளனர். ஏஐ (AI) தொழில்நுட்பம் மூலம் பல வகையில் நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், நம்மளுடைய மனிதக் குலத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லும் ஒரு பாதையாகவும் இருந்து வருகிறது. இருந்தாலும், இந்த ஏஐ (AI) மனிதர்கள் கணினிகளில் செய்யும் […]
பலரும் பயன்படுத்தி வரும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் (எக்ஸ்) தளத்தை வாங்கியதிலிருந்து அதனுடைய உரிமையாளரான எலான் மஸ்க் பல அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக ட்விட்டர் என்று பெயர் இருந்த நிலையில், அதனை (எக்ஸ்) என்று பெயரை மாற்றம் செய்தார். அதனை தொடர்ந்து தற்போது எக்ஸ் வலைதளத்தின் மூலம் எலான் மஸ்க் பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை கொண்டு வரவுள்ளதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே, எக்ஸ் வலைதளத்தின் மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி விரைவில் […]
2023 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த வருடத்தின் பல வகையான புள்ளி விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிகம் கூகுளில் தேடப்பட்ட விஷயங்கள் பற்றி அதிகம் வசூல் செய்த படங்கள் பற்றி என பல புள்ளி விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி கொன்டு இருக்கிறது. அந்த வகையில், இந்த 2023 ஆம் ஆண்டில் அதிகம் டெலிட் செய்யப்பட்ட ஆப்ஸ் (செயலி) குறித்த பட்டியலும் வெளிவந்துள்ளது. […]
இந்த ஆண்டு (2023) இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் பல நல்ல ஸ்மார்ட் ஃபோன்களை வெளியிட்டு இருந்தது. அதில் இந்த ஆண்டு வெளியான போன்களில் எந்த போன்கள் மக்கள் வாங்கலாம் என குறைந்த பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை வந்த சிறந்த 5 சூப்பரான போன்களை பற்றி பார்க்கலாம். Xiaomi Redmi A2 Xiaomi Redmi A2 போன் குறைவான பட்ஜெட்டில் எடுக்க ஒரு நல்ல ஸ்மார்ட் போன் என்று கூறலாம். இந்த […]
கூகுள் நிறுவனம் (Google) அதன் தயாரிப்புகளில் ஒன்றான குரோம் பிரௌசரில் (Chrome) ‘டிராக்கிங் ப்ரொடெக்ஷன்’ (Tracking Protection) என்கிற பாதுகாப்பு அம்சத்தை சோதிக்க உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 4ம் தேதி முதல் சோதனை செய்யப்படவுள்ள இந்த அம்சம் முதலில் உலகளவில் ஒரு சதவீத குரோம் பயனர்களுக்கு கிடைக்கும். இந்த டிராக்கிங் ப்ரொடெக்ஷன் அம்சம் என்பது மூன்றாம் தரப்பு குக்கீகளை (Third-party cookies) முடக்குவதற்கான கூகுள் முயற்சியின் ஒரு பகுதியாகும். மூன்றாம் தரப்பு குக்கீகள் என்பது உங்கள் […]