தொழில்நுட்பம்

வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்புவது எப்படி.? முழு விவரம் இதோ.!

மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாட்டை நாட்டில் உள்ள பல மக்கள் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளவும், வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பவும், ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யவும் பயன்படுத்திவருகின்றனர். இதனை ஒரு படி மேலே கொண்டு சென்ற வாட்ஸ்அப் பணப்பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகம் செய்தது. கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான இந்த அம்சம் கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற எந்தவொரு பேமெண்ட் ஆப்ஸ்கள் இல்லாமலேயே நேரடியாக வாட்ஸ்அப் மூலம் எவருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பவும் […]

money transfer 6 Min Read
WhatsAppPay

இந்தியாவில் அறிமுகமாகிறது Lava Yuva 3 Pro.! எப்போது தெரியுமா.?

இந்திய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான லாவா (Lava), கடந்த பிப்ரவரி மாதம் மீடியாடெக் ஹீலியோ ஜி37 பிராசஸர் மற்றும் 5,000mAh உடன் லாவா யுவா 2 ப்ரோ (Lava Yuva 2 Pro) ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இதே யுவா சீரிஸில் லாவா யுவா 3 ப்ரோ (Lava Yuva 3 Pro) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் அறிமுகத்தை உறுதி செய்து அதன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள டீசரில், லாவா யுவா 3 ப்ரோ […]

Lava 4 Min Read
LavaYuva3Pro

Play Movies-க்கு குட்பை சொன்ன கூகுள்.! அதிர்ச்சியில் பயனர்கள்.!

நமக்கு பொழுதுபோகவில்லை என்றால் படங்கள் பார்ப்பது, பாடல்கள் கேட்பதை வழக்கமாக வைத்துள்ளோம். அதிலும் படங்களை டிவியில் பார்ப்பதை விட நம் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் படம் பார்ப்பதற்காக உள்ள பயன்பாடுகளில் தான் அதிகமாகப் பார்க்கிறோம். அத்தகைய பயன்பாடுகளில் ஒன்றுதான் கூகுள் நிறுவனத்தின் கூகுள் ப்ளே மூவீஸ் அண்ட் டிவி. இதில் நமக்கு வேண்டிய திரைப்படங்களையும் டிவி நிகழ்ச்சிகளையும் வாடகைக்கு எடுத்தும் பார்க்கலாம். சொந்தமாக வாங்கியும் கூட வாங்கலாம். இவ்வாறு செய்யும்போது நீங்கள் வாஙகி வைத்திருக்கும் எந்தவோரு படத்தையும் […]

Google 6 Min Read
Google Play Movies

ஓரம்போகும் வாட்ஸ்அப்.? ஆட்டத்தை ஆரம்பித்த கூகுள் மெசேஜ்.!

கடந்த சில நாட்களாக கூகுள் நிறுவனம் அதன் மெசேஜ் (Google Message) பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வாறு வெளியாகும் அம்சங்கள் நேரடியாக மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் உடன் போட்டியிடும் வகையில் உள்ளன. ஏனெனில் இந்த அம்சங்கள் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் நாம் வழக்கமாகப் பார்க்கும் அம்சங்கள் ஆகும். சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக ஃபோட்டோமோஜி, குரூப் சாட், ஆடியோ மெசேஜ் நாய்ஸ் கேன்சல் மற்றும் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை கூகுள் வெளியிட்டது. இதில் ஃபோட்டோமோஜி […]

Edit Chat 5 Min Read
Wp vs GM

மின்னல் வேகத்தில் AI தொழில்நுட்பம்… இலவசமாய் கற்றுக்கொள்ள 6 இணையவழி படிப்புகள்.!

ஜெட் வேகத்தில் செல்லும் தொழில்நுட்ப வளர்ச்சியை ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி கொண்டு செல்ல வந்துள்ளது AI  (Artificial Intelligence) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இந்த AI தொழில்நுட்பம் , சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் பல்வேறு செய்திகள், வதந்திகள், வேலை குறித்த ஆய்வுகள் என தொழில்நுட்ப உலகமே பரபரப்பாக இயங்கி வருகிறது. இது இந்த தொழில்நுட்ப மாற்றம் என்பது AI வந்ததால் மட்டும் நிகழவில்லை. இது அவ்வப்போது, புதிய புதிய தொழில்நுட்பம் உருவாகும் போது,  தொழில்நுட்ப உலகின் வளர்ச்சி பாதையை […]

AI 10 Min Read
Online Free AI Technology courses

இன்பினிக்ஸ்-ன் புதிய பட்ஜெட் லேப்டாப்.? விரைவில் இந்தியாவில் அறிமுகம்.!

இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாமல் லேப்டாப்களையும் பட்ஜெட் விலையில் வெளியிட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் இன்புக் ஒய்1 பிளஸ் (InBook Y1 Plus) என்கிற லேப்டாப்பை பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த லேப்டாப் ரூ.24,990 என்கிற விலையில் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு உள்ளது. இதே இன்புக் ஒய் சீரிஸில் இன்புக் ஒய்2 பிளஸ் (InBook Y2 Plus) என்கிற அடுத்த மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மாடல் ஏற்கனவே உலக சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது. […]

INBOOK Y2 Plus 5 Min Read
INBOOK Y2 PLUS

பவர் பேக் கேமிங் ஃபிளாக்ஷிப் போன்.! Asus ROG-இன் புதிய சீரிஸ்..எப்போ அறிமுகம்.?

நடந்து வரும் 2023ம் ஆணு இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ள நிலையில், ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனம் அடுத்த ஆண்டில் ஒரு தரமான வெளியீட்டுடன் கால் பதிக்கத் தயாராகி வருகின்றன. இதில் பிரபல கேமிங் மொபைல் தயாரிப்பு நிறுவனமான அசுஸ் (ASUS), அதன் புதிய கேமிங் சீரிஸான ஆர்ஓஜி போன் 8 சீரிஸ்-ஐ (Asus ROG phone 8 series) அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான வெளியீட்டுத் தேதியானது இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஆர்ஓஜி போன் […]

asus 6 Min Read
ROG Phone 7

அதிரடி தள்ளுபடி..ஐபோன் 14 முதல் ரெட்மி 12 வரை.! Flipkart பிக் இயர் எண்ட் சேல் அசத்தல்.!

இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட் 2023ம் ஆண்டு நிறைவையொட்டி பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) என்கிற ஒரு பெரிய விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையானது டிசம்பர் 16ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையின் போது பிரபல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதை பேங்க் ஆப் பரோடா, ஹெச்டிஎஃப்சி மற்றும் பிஎன்பி போன்ற குறிப்பிட்ட பேங்கின் கார்டுகளை பயன்படுத்தி வாங்கினால் 10% உடனடி தள்ளுபடி […]

Big Year End Sale 6 Min Read
iPhone 14 - Redmi 12

2023ல் சந்திரயான்-3 தான் முதலிடம்… கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் லிஸ்ட் வெளியீடு!

இந்தியா மட்டுமில்லாமல் உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆக.23ம் தேதி, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டது. விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கி பல தகவலை பூமிக்கு அனுப்பியது. இந்த […]

#G20 summit 7 Min Read
google trending list

ரெடியா இருங்க..இந்தியாவில் களமிறங்கும் போகோ சி65.! எப்போ தெரியுமா.?

கடந்த நவம்பர் 6 தேதி போகோ (POCO) நிறுவனம் அதன் சி-சீரிசில் போகோ சி65 (POCO C65) என்கிற பட்ஜெட் ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகம் செய்தது. இப்போது அதன் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது.  அதில் போகோ சி65 போனின் இந்திய அறிமுகத்தை உறுதிசெய்து வெளியீட்டு தேதியை டீஸர் படத்துடன் அறிவித்துள்ளது. அதன்படி, போகோ சி65 டிசம்பர் 15ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. டீஸர் படத்தில் ஃபிளிப்கார்ட் (Flipkart) லோகோ […]

Poco 6 Min Read
POCOC65

வெறும் ரூ.30,499க்கு ஒன்பிளஸ் பேட்..! ஒன்பிளஸ் கம்யூனிட்டி சேல்-இன் அதிரடி ஆஃபர்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி 23ம் தேதி இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் ஒன்பிளஸ் அதன் 10 வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு ஒன்பிளஸ் தனது பயனர்களுக்காக இந்தியாவில் கம்யூனிட்டி சேல்-ஐ (OnePlus Community Sale) அறிவித்துள்ளது. இதில் ஒன்பிளஸ் 10 சீரிஸ், ஒன்பிளஸ் பேட், ஒன்பிளஸ் 11, ஒன்பிளஸ் நார்ட் 3, ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 2 […]

CommunitySale 5 Min Read
OnePlusCommunitySale

AI மூலம் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம்.! எப்படினு பாப்போமா.?

நமது உலகம் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் புதிய முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ (OpenAI), சாட் ஜிபிடி (ChatGPT) எனப்படும் சாட்போட்டை உருவாக்கி ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது ஓபன் ஏஐ போல ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் ஏஐ சாட்போட்களை உருவாக்கி வருகின்றன. இந்த ஏஐ-க்கள் நம்மால் முடியாத பல வேலைகளையும் செய்வதோடு நாம் நினைப்பதையும் செய்கிறது. இதில் […]

Al 6 Min Read
CharacterAl

120Hz டிஸ்ப்ளே..8GB ரேம் உடன் புதிய 5G போன்கள்.! ரியல்மீயின் அடுத்த அதிரடி.!

ரியல்மீ நிறுவனம் அதன் சி-சீரிஸில் (C Series) ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) என்கிற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த அறிமுகத்திற்கு முன்னதாக ரியல்மீ இரண்டு புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்களை சீனாவில் அமைதியாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரியல்மீ வி50 (Realme V50), ரியல்மீ வி50எஸ் (Realme V50s) என இரண்டு 5ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது. இவை இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், விலையைத் ஒரே மாதிரியான அம்சங்களுடன் வருகின்றன. ரியல்மீ […]

Realme 6 Min Read
RealmeV50

ரெட்மி 13சி 5ஜி வாங்கப் போறீங்களா.? இந்த லிஸ்ட் பார்த்து முடிவு பண்ணுங்க.!

ஒவ்வொரு புதிய ஸ்மார்ட்போன் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும்போதும், அதே அம்சங்களுடன் குறைவான விலையில் ஏற்கனவே ஏதேனும் ஸ்மார்ட்போன் இருக்கிறதா என்று தேடிப் பார்ப்போம். அந்த வகையில் கடந்த டிசம்பர் 6ம் தேதி ரெட்மியின் 13சி 5ஜி என்கிற ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமானது. இதற்கு மாற்றாக சந்தைகளில் பல ஸ்மார்ட்போன்கள் உள்ளன. அதில் சிலவற்றின் அம்சங்கள் மற்றும் விலையை பார்க்கலாம். ரெட்மி 13சி 5ஜி இதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்ட […]

POCOM6Pro5G 9 Min Read
Redmi 13C 5G

இன்னும் 3 நாட்களில் Vivo X100, Vivo X100 Pro உலக அளவில் அறிமுகம்..!

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ கடந்த ஆண்டு X90 தொடரில் Vivo X90, X90 Pro மற்றும் X90 Pro+ ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், விவோவின் X100 தொடர் அடுத்த வாரம் உலக அளவில் அறிமுகமாக உள்ளது.  நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு சீனாவில் இந்த தொடரின் Vivo X100 மற்றும் X100 Pro ஐ அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்கள் MediaTek இன் Dimensity 9300 சிப்செட் மற்றும் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளன. Vivo […]

Vivo X100 6 Min Read

பிரீமியம் டிசைன்..50எம்பி கேமரா..6,000mAh பேட்டரி.! நுபியா இசட்60 அல்ட்ரா வெளியீடு எப்போ.?

சீன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான நுபியா டெக்னாலஜி, தனது ஸ்மார்ட்போனான நுபியா இசட்60 அல்ட்ராவை (Nubia Z60 Ultra) அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை டிசம்பர் 19ம் தேதி மதியம் 2 மணிக்கு சீனாவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது. ஆனால் அறிமுகத்திற்கு முன்பே போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் கசிந்துள்ளன. முன்னதாக வெளியான டீஸர்கள் போனின் கேமரா வடிவமைப்பை உறுதிப்படுத்தியது. அதேபோல இப்போது வெளியாகியுள்ள புகைப்படம், போனின் முழு வடிவமைப்பையும் வெளிப்படுத்தியுள்ளது. அந்த படத்தின்படி, கடந்த மார்ச் மாதம் […]

Nubia 6 Min Read
NubiaZ60Ultra

அறிமுகமானது நீருக்கடியில் செல்லும் FIFISH E-GO ரோபோ ட்ரோன்.!

சமீபகாலமாக ட்ரோன்கள் மூலம் புகைப்படங்களை எடுப்பது என்பது புகைப்படக் கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நீருக்கடியில் சென்று அங்கு இருக்கும் இடங்களிலிருந்து படங்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிக்கும் திறனுடன் கூடிய ட்ரோன்கள் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன. இத்தகைய ட்ரோன்களை இன்னும் கொஞ்சம் மேம்மடுத்தி, அண்டர்வாட்டர் ரோபோட்டிக்ஸ் நிறுவனமான க்யூஒய்சீ (QYSEA) டெக்னாலஜி சமீபத்தில் அதன் நீருக்கடியில் செல்லும் பிபிஷ் இ-கோ (FIFISH E-GO) என்ற ரோபோடிக் ட்ரோனை அறிமுகப்படுத்தியுள்ளது. […]

Drone 6 Min Read
FIFISH E-GO

5000mAh பேட்டரி..4ஜிபி ரேம்..வெறும் ரூ.14,000 தான்.! விவோவின் எந்த மாடல் தெரியுமா.?

கடந்த  சில மாதங்களாக விவோ நிறுவனம் அதன் ஒய் சீரிஸில் பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடைசியாக விவோ ஒய்100ஐ 5ஜி (Vivo Y100i 5G) ஸ்மார்ட்போனை சீனாவில் ரூ.30,000க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்தது. இப்போது, ​​​​விவோ ஒய்36ஐ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 4 ஜிபி ரேம், 5000mAh பேட்டரி போன்றவற்றுடன் கூடிய விவோ ஒய்36ஐ (Vivo Y36i) ஸ்மார்ட்போனை விவோ நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த மே […]

Vivo 7 Min Read
Vivo Y36i

ஒன்பிளஸ் 12 உலகளாவிய அறிமுகம் எப்போது.? வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்!

ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 12 (OnePlus 12) போன் ஆனது கடந்த டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகமானது. இதனையடுத்து இந்த ஸ்மார்ட் போன் எப்பொழுது இந்தியா உட்பட மற்ற நாடுகளில் வெளியாகும் என்ற கேள்வி அனைத்து வாடிக்கையாளர்கள் இடத்திலும் இருந்தது. இப்பொழுது அந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஒன்பிளஸ் 12 ஆனது […]

OnePlus 5 Min Read
OnePlus12

ஆண்டுக்கு 50 மில்லியன் யூனிட்.! இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை உயர்த்தும் ஆப்பிள்.!

கடந்த சில நாட்களாக உலகளவில் பிரபலமான ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள், இந்தியாவில் அதன் ஐபோன்களின் உற்பத்தி மீது கவனம் செலுத்தி வருகிறது. அந்தவகையில் தற்போது இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 50 மில்லியனுக்கும் அதிகமான ஐபோன்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.  அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் இந்த ஐபோன்களைத் தயாரிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவும், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை இரட்டிப்பாக்கும் நோக்கிலும் ஐபோன்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஆப்ஸ் உங்க மொபைலில் […]

Apple 5 Min Read
iPhone Production