பிரபல இ-காமெர்ஸ் தளமான ஃபிளிப்கார்ட்டில் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வின் போதும் ஒவ்வொரு விற்பனை ஆனது தொடங்கப்படும். அந்த வகையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் 2023 ஆம் ஆண்டு, இன்னும் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. இதனை ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து கொண்டாடும் விதமாக நிறுவனம் ஒரு பெரிய விற்பனையை அறிவித்துள்ளது. அதன்படி, பிக் இயர் எண்ட் சேல் (Big Year End Sale) ஆனது தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது டிசம்பர் 9ம் தேதி அதாவது இன்றிலிருந்து டிசம்பர் 16ம் […]
ஹானர் நிறுவனம் கடந்த டிசம்பர் 2ம் தேதி 6.8 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 108 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி கொண்ட ஹானர் எக்ஸ்7பி (Honor X7b) என்கிற ஒரு ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை உலக அளவில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து ஹானர் மேஜிக் 6 சீரிஸ் (Honor Magic 6 Series) போன்களில் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் அறிமுகமானது வெளியிடப்படவில்லை. இருப்பினும் இணையத்தில் பரவி வரும் தகவல்கள், மேஜிக் 6 சீரிஸ் ஆனது அடுத்த […]
இந்திய பயனர்களை இலக்காகக் கொண்டு செய்யப்பட்ட 17 ஆப்ஸ்கள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட இந்த 17 ஆஃப்களும் கடன் வழங்கும் (லோன் அப்ளிகேஷன்) பயன்பாடுகளாகும். இதனை ஆராய்ச்சியாளர்கள் ‘ஸ்பைலோன்’ (SpyLoan) என்று அழைக்கின்றனர். இத்தகையை ஆப்ஸ்கள் பயனர்கள் மீதான நம்பிக்கையை பயன்படுத்தி, பயனர்களை ஏமாற்றி அவர்களின் தனிப்பட்டத் தகவல்களைத் திருடி விடுகின்றன. இந்த ஆப்ஸ்பைகளை இன்ஸ்டால் செய்ததும் ஸ்டோரேஜ் முதல் லொகேஷன் வரை பல பெர்மிஷன்கள் கேட்கும். அதனை நீங்கள் அனுமதித்ததும், லோன் அப்ளிகேஷன்கள் […]
இன்பினிக்ஸ் நிறுவனம் 6.6 இன்ச் டிஸ்பிளே, 5,000mAh பேட்டரி மற்றும் டைனமிக் நாட்ச் அம்சத்துடன் கூடிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கிரிஸ்டல் கிரீன், ஷைனி கோல்ட், டிம்பர் பிளாக் அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.7,000க்கும் குறைவான பட்ஜெட் விலையில் அறிமுகம் ஆகி உள்ளதால், பல வாடிக்கையாளர்களுக்கு இந்த போன் சிறந்த தேர்வாக […]
சாம்சங், ரெட்மி, போகோ போன்ற ஓவ்வொரு ஸ்மார்ட்போன் நிறுவனமும் வாடிக்கையாளர்ககளைத் தங்கள் பக்கம் இருப்பதற்காக ஒவ்வொரு மாதமும் தாங்கள் தயாரித்த ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தைகளில் அறிமுகம் செய்து வருகிறது. அதில் சில ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் நல்ல பிராஸசர் மற்றும் டிஸ்ப்ளே உடன் வெளியாகிறது அந்த வகையில், கடந்த வாரம் அறிமுகம் ஆகிய ரூ.15,000க்கும் குறைவான பட்ஜெட்டில் இருக்கக்கூடிய அட்டகாசமான ஸ்மார்ட்போன்களை நாம் இப்பொழுது காணலாம். இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி இன்பினிக்ஸ் நிறுவனம் புதிய பட்ஜெட் […]
கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் நிறுவனம் அதன் பயனர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தி, பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பல புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘சாட் லாக்’ மற்றும் சாட் லாக்கிற்கான ‘சீக்ரெட் கோட்’ போன்றவற்றை அறிமுகம் செய்தது. இதற்கிடையில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கான ‘வியூ ஒன்ஸ்’ (View Once) என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே பார்க்க முடியும். அதேபோல இந்த புகைப்படங்களை […]
ரெட்மி நிறுவனம் கடந்த 6ம் தேதி 8 ஜிபி ரேம், 5000 mAh பேட்டரி, 50எம்பி கேமரா கொண்ட அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 13சி 5ஜி-யை ரூ.13,499 என்ற விலையில் இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 2024 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்தது. இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து நோட் 13 ப்ரோ பிளஸ் போன் குறித்த அறிவிப்புகள் அல்லது […]
இந்தியாவின் முன்னணி டெலிகாம் ஆபரேட்டரான ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம், புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரூ.909க்கு ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகமாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஏர்டெல், வோடபோன் என எந்த நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பிக்கொள்ள முடியும். இந்த திட்டத்திற்கு 84 வரை வேலிடிட்டி உள்ளது. இந்த திட்டத்தில் […]
உலகின் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூப், புதிய அம்சமான பிளேயபிள்ஸ்-ஐ (Playables) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் யூடியூப்பில் வீடியோக்கள் மட்டுமல்லாமல் நேரடியாக கேம்களையும் விளையாடலாம். இதற்கு பயனர்கள் எந்தவொரு கேமையும் டவுன்லோட் செய்யவோ அல்லது இன்ஸ்டால் செய்யவோ தேவையில்லை. இந்த அம்சம், பயனர்களுக்கு பல்வேறு வகையான நன்மைகளை வழங்குகிறது. முதலாவதாக, இது பயனர்களுக்கு புதிய கேம்களை முயற்சிக்க ஒரு எளிய வழியை வழங்குகிறது. பயனர்கள் எந்தவொரு பயன்பாட்டையும் பதிவிறக்கம் செய்யாமல், யூடியூப்பில் இருந்து […]
தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா அதன் வாட்ஸ்அப் பயன்பாட்டில் தனது பயனர்களுக்காக பல புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அவ்வாறு அறிமுகமாகும் அப்டேட்டுகள் அதன் பிற பயன்பாடுகளான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை ஒன்றாக இணைக்கும் நோக்கிலும் இருக்கும். அந்த வகையில் கடந்த மே 1ம் தேதி பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப்பில் பதிவிடும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யக்கூடிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சத்தினால் நீங்கள் வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தவுடன் அதே ஸ்டேட்டஸை உங்கள் […]
கூகுள் நிறுவனம் செயற்கை நுண்ணறிவு துறையில் ஒரு புதுமையான படைப்பை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, கூகுளின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் உருவாக்கிய ஜெமினி (Gemini) எனப்படும் புதிய ஏஐ அறிமுகமாகியுள்ளது. இந்த ஏஐ மனிதனைப் போலவே சிந்திக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் உரை, படங்கள், ஆடியோ போன்றவற்றை அடையாளம் கண்டு தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் சிக்கலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். ஜெமினி 1.0 மூலம் பைத்தன், ஜாவா, சி++ போன்ற கோடிங் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளாரான ரியல்மீ, கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டுடன் கூடிய ஜிடி சீரிஸில் ரியல்மீ ஜிடி 5 என்கிற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இதன் ப்ரோ மாடலில் வேலை செய்து வந்த ரியல்மீ, தற்போது புதிய ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இப்போது இதில் இருக்கக்கூடிய டிஸ்பிளே, கேமரா, பிராசஸர் குறித்த விவரங்களைக் காணலாம். டிஸ்பிளே இதில் 2780 × 1264 […]
தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், அதன் முன்னணி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) நிறுவனமான டீப் மைண்ட் (DeepMind) மூலம் ஜெமினி 1.0 எனப்படும் புதிய ஏஐ-ஐ அறிமுகம் செய்துள்ளது. இதில் மேம்படுத்தப்பட்ட சர்ச் அல்காரிதங்களுடன் கூடிய அல்ஃபா கோ (AlphaGo) என்கிற ஏஐ அமைப்பு உள்ளது. ஜெமினி 1.0 மனிதர்களைப் போலவே சிந்திக்க பயிற்சி பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் உரை, படங்கள், ஆடியோ மற்றும் பலவற்றை அடையாளம் கண்டு புரிந்துகொள்ளக் கூடியது. எனவே இதனால் தகவல்களை நன்கு புரிந்துகொள்வதுடன் […]
வாட்ஸ்அப்பில் நாம் நமது நண்பர்களுக்கு புகைப்படங்களை அதே தெளிவுடன் எச்டி குவாலிட்டியில் அனுப்புவதற்கு டாக்குமெண்ட் மூலமாக அனுப்புவோம். ஆனால் அதனை வாட்ஸ்அப் நிறுவனம் மேம்படுத்தி சாதாரணமாக அனுப்பினாலே புகைப்படங்கள் எச்டி குவாலிட்டியில் செல்லும் வகையில் ஒரு அம்சத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த ஜூன் மாதம் அறிமுகமான இந்த அம்சத்தினால் நீங்கள் எந்த புகைப்படங்கள் அனுப்பினாலும் அதனை ஹெச்டி குவாலிட்டியில் உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியும். அதற்கு நீங்கள் எந்த போட்டோவை அனுப்ப விரும்புகிறீர்களோ அதனை கிளிக் செய்து மேலே […]
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகளில் ஒன்றான கூகுள்பே (Google Pay), வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (Non-Banking Financial Corporation (NBFC)) கைகோர்த்து இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்காக சாச்செட் கடன்களை (Sachet loan) வழங்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, கூகுள் இந்தியா நிறுவனம் கடன்களை வழங்குவதாகவும், அந்த கடன் தொகையை கூகுள்பே மூலம் பெறலாம் என்றும் தெரிவித்தது. இந்த […]
ரியல்மீ நிறுவனம் அதன் சாம்பியன் சீரிஸில் (C Series) புதிய 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி, ரியல்மீ சி67 5ஜி (Realme C67 5G) என்கிற பெயர் கொண்ட ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, அதன் அறிமுக தேதியையும் உறுதி செய்துள்ளது. இது ரியல்மியின் சி சீரிஸில் முதல் 5ஜி போன் என்று கூறப்படுகிறது. ரியல்மீயின் இந்திய இணையதளம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் வெளியாகிய அறிவிப்பின்படி, ரியல்மீ சி67 5ஜி ஸ்மார்ட்போன் வரும் டிசம்பர் 14ம் தேதி […]
சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான ரெட்மி 12 சி (Redmi 12C) என்ற 4ஜி ஸ்மார்ட் போனை, இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து அதே வரிசையில் ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) என்கிற ஸ்மார்ட்போனை டிசம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்துவதாக தெரிவித்தது. அதன்படி, ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் ரெட்மி 13சி 5ஜி மாடல் இந்தியா […]
சியோமி நிறுவனம் அதன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீரிஸானா, ரெட்மி 13சி சீரிஸ் ஸ்மார்ட்போன்களை டிசம்பர் 6ம் தேதி அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அந்த அறிவிப்பின்படி, தற்போது ரெட்மி 13சி சீரிஸ் (Redmi 13C) ஸ்மார்ட்போனை இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 4ஜி மற்றும் 5ஜி என இரண்டு மாடல்கள் உள்ளன. 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு இந்தியாவிலும், 5ஜி மாடல் உலகெங்கிலும் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுடன் ரெட்மி சோனிக் பேஸ் […]
ஒன்பிளஸ் நிறுவனம் தான் கூறியபடியே அதன் அட்டகாசமான ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனை நேற்று (டிசம்பர் 5ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்தது. இருந்தும் இந்த ஸ்மார்ட்போனுக்கு இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் உலா ஒன்பிளஸ் வடிக்கையாளர்களிடையே எப்போது நமது கைக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகி வருகிறது. இதனை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக நேற்றைய அறிமுகத்தின் போது ஒன்பிளஸ், இந்த புதிய ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு குறித்து போஸ்டர் ஒன்றில் தெரிவித்தது. அந்த போஸ்டரின்படி, ஒன்பிளஸ் 12 […]
வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜூன் 16ம் தேதி ஐஓஎஸ் பயனர்களுக்காக ‘ஸ்கிரீன் ஷேரிங்’ என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் மூலம் பயனர்கள் வீடியோ கால் செய்யும்பொழுது தங்களுடைய மொபைல் ஸ்க்ரீனை ஷேர் செய்ய முடியும். இதனால் உங்கள் மொபைலில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்பதை உங்களுடன் வீடியோ காலில் இருக்கும் நபராலும் பார்க்க முடியும் கிட்டத்தட்ட இது ஒரு ஜூம் வீடியோ கால் செயலி போல இருக்கும். இதே ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் […]