நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ வெளியானது. இந்த வீடியோ வெளியானதற்கு பிரதமர் மோடி, நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, இந்தியாவில் செயல்படும் சமூக ஊடக தளங்களுடன் மத்திய அரசு ஒரு கூட்டத்தை நடத்தியது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் சமூக ஊடக தளங்களில் டீப்ஃபேக்குகள் குறித்து முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார். தெலுங்கானா தேர்தல் : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரதமர் மோடி.! மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் இதுகுறித்து […]
தற்போதுள்ள தொழிநுட்ப உலகில் நமக்குத் தேவையான அனைத்தையும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே வாங்கி விடுகிறோம். அவ்வாறு வாங்கும் பொருளுக்கு கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை செலுத்தி விடுகிறோம். இந்த செயலி மூலம் பேங்க்கிற்கு நேரடியாக செல்லாமல், பேங்கில் இருக்கும் பணத்தை தங்களது தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர். கூகுள் பேயில், பயனர்கள் க்யூஆர் ஸ்கேன், மொபைல் நம்பர், யுபிஐ ஐடி மூலமாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இதில் 60 மில்லியனுக்கும் அதிகமானோர் […]
ஒன்பிளஸ் நிறுவனத்தின் 10வது ஆண்டு விழா டிசம்பர் 4ம் தேதி சீனாவில் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 12 போனையும் அறிமுகம் செய்யவுள்ளது. தற்போது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போனின் அறிமுக தேதியானது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் டிசம்பர் 5ம் தேதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இதனுடன் ஒன்பிளஸ் 12 ஆர், ஒன்பிளஸ் வாட்ச் 2 போன்ற சாதனங்களையும் […]
நாம் இதுவரை பல ஆப்களில் கேம்களை விளையாடி இருப்போம் அல்லது தனித்தனியாக பதிவிறக்கம் செய்து விளையாடி இருக்கிறோம். ஆனால் இப்பொழுது பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் பயன்பாடான யூடியூப்பில் இப்பொழுது கேம் விளையாடும் ‘யூடியூப் பிளேயபிள்ஸ்’ (Google Playables) அம்சத்தை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. யூடியூப்பை மிகவும் வெற்றிகரமான தயாரிப்பாக மாற்றவும், யூடியூப்பில் பல்வேறு கேமிங் பிரியர்களை ஈர்க்கவும் இந்த அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இந்தப் புதிய அம்சம் மூலம் பயனர்கள் பல்வேறு கேம்களை பதிவிறக்கம் செய்யாமலோ […]
சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி, நவம்பர் 29ம் தேதி ஒரு பிளாக்பஸ்டர் வெளியீட்டு நிகழ்வுக்குத் தயாராகி வருகிறது. இந்த நிகழ்வில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ரெட்மி கே70 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் அறிமுகமாகிறது. இதில் ரெட்மி கே70 (Redmi K70), ரெட்மி கே70இ (Redmi K70E) மற்றும் ரெட்மி கே70 ப்ரோ (Redmi K70 Pro) என 3 மாடல்கள் உள்ளன. இப்போது இந்த ஸ்மார்ட்போன்களோடு ரெட்மி வாட்ச் 4 (Redmi Watch 4), ரெட்மி புக் 16 […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ரியல்மீ (Realme), கடந்த ஜூன் மாதம் 8ம் தேதி ரியல்மீ 11 ப்ரோ 5ஜி சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இதனையடுத்து நார்சோ மாடல்களில் கவனம் செலுத்தி வந்த ரியல்மீ, ஜிடி சீரிஸில் ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கு மத்தியில் ரியல்மீ 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களையும் தயாரித்து அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ரியல்மீ 12, ரியல்மீ 12 ப்ரோ மற்றும் ரியல்மீ […]
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்காக புதிய பட்ஜெட் போன்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், அதன் புதிய இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடத் தயாராகி வருகிறது. இதன் அறிமுகத் தேதியானது இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 8ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி இந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 7 எச்டியின் வாரிசு ஆகும். டிஸ்பிளே […]
Realme GT 5 Pro: ரியல்மீ நிறுவனம் அதன் ஜிடி சீரிஸில் ரியல்மீ ஜிடி 5 ப்ரோ (Realme GT5 Pro) அட்டகாசமான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இதனை ரியல்மீ நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து உறுதிசெய்தது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இதன் அறிமுகம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இறுதியாக ரியல்மீ ஜிடி 5 ப்ரோ வெளியீட்டு தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம், ஸ்னாப்டிராகன் […]
மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் ஆனது தனது செயலியில் அடிக்கடி பல புதிய அம்சங்களை வெளியிட்டு, பயனர்களை குதூகலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நவம்பர் 17ம் தேதி கூட ரீலில் வாய்ஸ் ஓவர் (Voiceover) இணைப்பது மற்றும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களிலிருந்து ஸ்டிக்கர்களை உருவாக்கக் கூடிய ஒரு ஏஐ டூல் போன்ற அம்சங்களைக் கொண்டு வந்தது. அதேபோல இப்போதும் ஒரு சிறப்பான அம்சத்தை வெளியிட்டுள்ளது. இதுவரை அனைவரும் இன்ஸ்டாகிராமில் இருக்கக்கூடிய ரீல்ஸ்-ஐ பதிவிறக்கம் செய்ய தனியாக ஒரு ஆப் […]
ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒப்போ அதன் புதிய ரெனோ 11 சீரிஸை, நவம்பர் 23ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், இன்று ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் செய்துள்ளது. இதோடு ஒப்போ பேட் ஏர்2 என்கிற டேப்லெட்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் கடந்த ஜூலை மாதம் அறிமுகமான ஒப்போ ரெனோ 10 சீரிஸின் வாரிசுகளாக உள்ளன. அதன்படி, ரெனோ 10 சீரிஸில் உள்ள அம்சங்களில் […]
ஸ்மார்ட்போன் பயனர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒப்போவின், ரெனோ 11 சீரிஸ் ஆனது, இன்று (நவம்பர் 23ம் தேதி) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 11 மற்றும் ஒப்போ ரெனோ 11 ப்ரோ என இரண்டு மாடல்கள் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களோடு ஒப்போ பேட் ஏர்2 என்கிற டேப்லெட்டும் அறிமுகமாகியுள்ளது. ஒப்போ ரெனோ 11 விவரங்கள் டிஸ்பிளே இதில் ரெனோ 10 சீரிஸில் இருப்பது போல, 2412 × 1080 பிக்சல் ரெசல்யூஷன் […]
ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனம் கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேன், நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் கூறி தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்கியது. சாம் ஆல்ட்மேன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதும், இணை நிறுவனர் கிரெக் பிராக்மேனும் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன்பிறகு இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரியாக, ஓபன்ஏஐயின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மீரா முராட்டி […]
கடந்த நவம்பர் 18ம் தேதி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI), அதன் தலைமை நிர்வாக அதிகாரியான சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. இது தொடர்பாக நிர்வாக இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் நிர்வாக குழுவுடன் பல இடங்களில் வெளிப்படைத்தன்மையுடனும், தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாகவும் இல்லை எனவும் ஓபன்ஏஐ கூறியது. இதைத்தொடர்ந்து, நிர்வாகக்குழு அவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டது எனவும் கூறி சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் […]
சாட் ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு பதவி விலக வேண்டும் என்றும் அவ்வாறு பதவி விலகவில்லை என்றால் அனைவரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப்போவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர். கடந்த நவம்பர் 18ம் தேதி ஓபன் ஏஐ நிறுவனம் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை பதவியில் இருந்து நீக்கியது. அதற்கு காரணமாக, நிர்வாக இயக்குனர்கள் குழுவிடம் ஆலோசனை நடத்தியதாகவும், அதில் ஆல்ட்மேன் தனது நிர்வாக […]
ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி, தனது ஐபோன் 15 சீரிஸில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்களை இந்தியா உட்பட பல நாடுகளில் அறிமுகம் செய்தது. இதில் ஆக்ஷன் பட்டன், டைனமிக் ஐலேண்ட் கட்அவுட் மற்றும் யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் போர்ட் என பல மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட முதல் ஐபோன், இந்த ஐபோன் […]
‘சாட் ஜிபிடி (Chat GPT)’ எனப்படும் ஏஐ சாட் போட்டை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, கடந்த நவம்பர் 18ம் தேதி அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேனை பதவி நீக்கம் செய்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், நிர்வாக குழுவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடனான தகவல் தொடர்பில் தொடர்ந்து நிலையாக இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், சாம் ஆல்ட்மேனை தலைமை நிர்வாக அதிகாரி நீக்கும் […]
பட்ஜெட் விலைக்கு அட்டகாசமான அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தைகளில் அறிமுகப்படுத்தி, வாடிக்கையாளர்களிடம் பிரபலமாக மாறிய ரெட்மி நிறுவனம், அதன் புதிய ரெட்மி நோட் 13 ஆர் ப்ரோ (Redmi Note 13R Pro) என்ற புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்னதாக அக்டோபர் மாதம் ரெட்மி நோட் 13 சீரிஸில் ரெட்மி நோட் 13, நோட் 13 ப்ரோ மற்றும் நோட் 13 ப்ரோ + என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, […]
OnePlus 12: ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 12-ஐ வரும் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ போஸ்டரை ஒன்பிளஸ் நிறுவனம், சீன மைக்ரோ பிளாக்கிங் தளமான வெய்போவில் போஸ்டர் ஒன்றை பதிவிட்டு உறுதிசெய்துள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 4ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னதாக ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் மத்தியில் அதிகளவில் பேசப்படும் விதமாக அதன் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் ஓபனை அக்டோபர் 19ம் தேதி […]
‘சாட் ஜிபிடி (Chat GPT)’ எனப்படும் ஏஐ சாட் போட்டை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ, கடந்த நவம்பர் 18ம் தேதி அதிர்ச்சித் தரக்கூடிய ஒரு தகவலை ஓபன் ஏஐ நிறுவனம் வெளிட்டது. அதில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து, சாம் ஆல்ட்மேன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில், நிர்வாக குழுவிடம் ஆலோசனை செய்தோம். அந்த ஆலோசனையில் ஆல்ட்மேன் தனது நிர்வாக குழுவுடனான தகவல் […]
நாம் ஒரு லேப்டாப்பை நமக்கென சொந்தமாக வாங்கி வேண்டுமென்றால், குறைந்தது ரூ.50,000 தேவைப்படும். ஆனால் இப்போது முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பிரிவான ரிலையன்ஸ் ஜியோ, ஒரு ‘கிளவுட் லேப்டாப்பை’ உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.15,000 ஆக இருக்கலாம். இதன் மூலம் கிட்டத்தட்ட ரூ.35,000 வரை செலவானது குறைகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த கிளவுட் லேப்டாப்பை இந்திய சந்தைக்கு கொண்டு வரவேண்டும் என்ற முனைப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் […]